பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்து ஏக்கர் நிலம் துக்கு வந்திருந்த "மகோதர சகோதரிகளில் தன் தந்தையும் ஒருவராக இருப்பார் என் று அவன் எதிர்பார்க்க $ே' இல்), அப்பாவின் குற்றச்சாட்டைத் தன் மெளனத்தின் மூலமாக உறுதிப்படுத்தினான் சங்கரன். "கல்லுளிமங்கன் மாதிரி ஏமிலே நிக்கிறே: கிருகமா பாடத்தைப் படிச்சுக்கிட்டு வீட்டோடெ டெ, பீட்டிக்க, கூச்சல்--அப்படி, இப்படின்னு அக்குருவம் பண் சினே; அப் புறம் ஒன்னை ஒரேயடியார் ஆரிச்சுக் கட்டிப்பிட்டு, உள்wே ! இல்லேன்னு இருந்திருவேன். து! மூதி. இவுக போய்த்தால் இந்த தேசத்தையே தாங்கிப் பிடிக்கப் போராஹ். wே7jரத் தைப் பொம்மையாலே.. தாங்குது? வேடியத் த , 'அமுது? சூரியனைப் பாத்து நாய் குடிக்கதாவது? (வெள்ஜை க்கரசு விரட்டிடப் பிடுவியளோ ? அவயளுப் பேரனட் பேவா$ே$ ஒழிய, நீங்க விரட்டித்தான் போவப் போஜன் னு நினைப்போ?" அப்பா சரமாரியாகப் பேசிக்கொண்டே . (பாவxx.தம் சங்கரனால் பொறுக்க முடி, 4.சவில்லை. என்றாலும், அந்தச் சமயம் அவரது பேச்சுக்குக் குறுக்காகப் பேசினால் தான் கா கிடைக்கும் என்று, அவனுக்குத் தெரியும். எனவே, ஒன்றும் பேசாமல் அங்கிருந்து நழுவி மாடிக்குச் சென்றான். அப்பாவின் பேச்சு பிரேக் இல்லாத வண்டி மாதிரி. நல்ல வேளையாக அம்மா வந்து குறுக்கே விழுந்திராவிட்டால், அந்த வண்டி எப்போது நின்றிருக்கும் என்றே சொல்ல முடியாது . திருவாளர் அருணாசலம்பிள்ளை அவர்களை ஊரில் எல்லோர்; ருக்குமே தெரியும். ஏனெனில், அவர் ஒரு அரிசி வியாபாரி. நயினார்குளப் பத்திலும், கண்டியப்பேரி சரகத்திலும் அவருக்கு ஏராளமான நன்செய் நிலங்கள் உண்டு. மேலும் துண்டு துணுக்காக, சுற்று வட்டாரக் கிராமங்களிலும் ஆங்