பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை எதிர்க்கவாவது: மலையோடு மோதினால் மண்டைதானே. சிதறும்?” என்று தான் அவர் தேசிய இயக்கத்தையே கருதி கர். கதராம், காங்கிரசாரம்! அருமையா, நைஸா, எழு ராத்தி மூணு முல்லை, பீஜூ பீஸாக் கொண்டாந்து குவிக் ஜென்! இவு கைராட்டையை வச்சு, சாக்குத் தச்சிப் டோடட்டு, கவிழ்க்கப் போனஹளாமில்லே! ஆளைப்பார்க்கலே. ஆளை !”-இப்படித்தான் இவர். பேசிக் கொள்வார். '

  • ஆனால் சங்கரன் தன் தந்தைக்கு நேர் விரோதமான

கொள்கையைத்தான் வளர்த்து வந்தான். அருணாசலம் பிள்ளை அவகோ எவ்வளவோ கண்டித்துப் பார்த்தார். மிரட்டினார். உருட்டினர், கடைசியில் அவரது .. மிரட்டல் - உருட்டல் எல்லாம் அவருக்குத் தெரியாமல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைவிட்டு, தெரிந்தே ஈடுபடும் தைரியத்தைத் தான் சங்கரனுக்குத் தந்த து, சங்கரனது லட்சிய ஆர்வமும், உழைப் பும் அவனுக்கு மாணவர்களிடம் மதிப்பும் தலைமைப் பதவியும் தேடித் தந்தன. சங்கரன் பேசுகிறான்' என்றால், கூட்டம் திரண்டது. போலீஸ் இலாகா ஆள் அனுப்பி, அவன் பேச்சைச் சுருக்கெழுத்து எடுத்து வரச்சொல்லியது. இதையெல்லாம் கண்டு அருணாசலம் பிள்ளை சலித்துப் போனார். “உங்க பிள்ளையா? என்னமாப் பேசறான் என்னமோ அந்தக் காந்தி கேரட் மகிமை இத்தினிப் புள்ளைகளையும் கவர்ந்திருது” என்று பேசுபவர்களிடமும், “உங்க பிள்ளையா? கொஞ்சம் கண்டிச்சு வச்சா என்ன? இப்படி சந்தி சிரிக்கத் தறுதலையாத் திகியலாமா? நாளைக்கு ஒண்ணு இல்லாட்டா ஒண்ணுன்னா, உங்களுக்கில்லா தலைக் குனிவு?” என்று சொல்பவர்களிடமும், "அவன் பேச்சையே பேசாதீங்க. உருப்படற புள்ளையானால் ஒழுங்காயிருக்குமே!” என்றுதான் பதில் சொல்லி வந்தார். இந்தச் சமயத்திலேதான் ஆகஸ்ட் போராட்டம் வந்தது. யுத்த நிர்ப்பந்த சங்கடங்களால் கொந்தளித்துப் பாதை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நாடு அசுர வேகத்தில் ' வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்தது, தந்தி மரங்கள் சாய்ந்தன: ரயில்கள் கவிழ்ந்தன; சர்க்கார்