பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்து ஏக்கர் நிலம் 117 காரியாலயங்கள் தீக்கிரையாகின. நாடு முழுதும் ஒரே சொக்கப்பனை! எங்கு பார்த்தாலும் (பொது மக்க அரிஷ் ஆர்ப்பாட்டம் ! போராட்டம் ! ஊரடங்குச் • சட்டம், 244, தடிப.டி., கண் கண்ணீர்ப் புகை, கூட்டு அபராதம் கசையடி , சித்திரவதை எல்லாம் சர்க்காரின் பாதுகாப்பு, ஆயுதங்களாயின. . சங்கரனால் சும்மா இருக்க முடியவில்லை. இது தான் இறுதிப் போராட்டம் என்று எங்கிருந்தோ அதை? கூவல் வந்தது. அவன் கண்முன் வரப்போகும் சொக்க சாம்ராஜ்யத்தைக் கனவு காண, உருவகப்படுத்திப் பார்க்க முடிந்தது. சங்கரன் போராட்டத்தில் ஈடுபட்டான். பள்ளிக் கூடத்தைத் துறந்தான் ; மாணவர்களை, இளைஞர்களை ஒன்று சேர்த்து ரகசிய வேலைகளில் ஈடுபட்டான் , எங்க ருந்தேர் எப்படி யெப்படியோ சுற்றறிக்கைகளும் பலன் உதவியும் வந்தன, அந்த ஊரில் இருபது வயது நிரம்பாத சங்கரன் துக்குக் கயிற்றை (முத்தமிடவும் ஓர் எளி,*து நின்றான். ஊர்வலங்கள், கூட்டங்கள், ஆகஸ்ட் டோராட் ட, த்தின் : திரிபாம்சமென்று சொல்லப்பட்ட பதிவாலு திட்டங்கள் எல்லாவற்றிலும் ஈடுபட்டு உழைத்தான். அதன் காரணமாகப் போலீசாரின் தடியடிக்கும், கண்ணீர்ப் புகைக்கும் ஆளானான். எனினும் அவன் அவர்கள் கையில் சிக்கவில்லை. முடிவில் இந்தியப் பாதுகாப்புச் சட்டம் 129:ம் செக்ஷன் பிரகாரம் எங்கேயோ ஒரு கிராமத்தில் கைது செய்யப்பட்டு, வேலூர் சென்ட்ரல் ஜெயிலுக்குக் காவல் கைதியாக அனுப்பப்பட்டான். அருணாசலம் பிள்ளை முயன்றிருந்தால், தம் செல்வாக்கின் மூலம் தம் மகனைக் கம்பி எண் எணவிட..riயல் LAT,துகாத்திருக் கலாம். இருந்தாலும் அவரது வைராக்கிய சித்தம் அவனுக்கு எந்தவித ஒத்தாசையையும் செய்ய முன்வரவில்லை ; சங்கராம் எவ்வித ஒத்தாசையையும் எதிர்பார்க்கவில்லை. பிள்ளை யவர்களின் பெற்ற மனம் - மகனின் கதியை எண் ணிக்