பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சேற்றில் மலர்ந்த செந்தாமரை கொஞ்ச நாட்களுக்கு மறுகியது; பிறகு மரத்துப்போய் அப்போது புத்த காலம். பிள்ளையவர்களின் வியா

  • பாரம் சுறுசுறுப்படைந்தது. அரிசி விலை ஏறிற்று. பஞ்ச

இத்தி: வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு லகோப லக்ஷமாகக் கடன் கொடுத்தது; நாட்டில் புதுப்புது செலாவணி நோட்டுக்கள் நடமாடின. பிள்ளையவர்களின் கையில் நம்பர் SCS8, குலையாத செலாவணி நோட்டுக்கள், புழங்கின. மேதும் தாதுவத்துக்கு அரிசி, வத்தல், காய்கறி முதலியன அனுப்பும் வியாபாரத்திலும் அவர் ஒரு கான்ட்ராக்டர் ஆழ். பகரம் - புரண்டது. அதன் காரணமாக, அந்த வருஷம்> இருக்கு நயினார் குளப் பத்தில் பல ஏக்கர் நிலம் கந்து சேர்ந்தது; வீட்டின் உயரம் இன்னும் ஒரு முப்பது 44. பிட்யார்ந்தது; மனைவியின் கழுத்தில் வைர அட்டிகை (2) தாங்கி யது; கள்ள மார்க்கெட், கொள்ளை ஆதாம், எல்லாம் அவருக்கு ஆய்வந்த கைராசியாய் விட்டன. மேலும், நகர உணவுக் கமிட்டியிலும் பின்னர் இவர்களுக்கு ஒரு ஸ்தானம் கிடைத்தது, புத்த இது வாங்க வந்த கவர்னர் துரை மகனும், துரை - பாகம் பிள்ளையவர்களின் கையைக் குலுக்கி விட்டுப் போளுர் கள், இதையெல்லாம் கண்டு பிள்ளையவர்கள் அப்டியே குளிர்ந்து போனார். ரேசன் நாட்டு வெற்றியில் என்றைக்குமில்லாத அக்கறை கொண்டார். புத்தப் பிரசாரக் கூட்டத்துக்கு உதவி செய்தார்; - தாமும் 3.5வர் பெயர் பிரபலம் அடைந்தது. "யுத்தச் செய்திப் பத்திரிகையால் அவரது புகைப் படம் 'போஷகர்' என்ற விருதோடு பிரசுரிக்கப்பட்டது. வேருஷக் கடைசியில் அவரை ராவ்சாகிப் பட்டம் தேடி வந்தது. இருந்தாலும், அவர் தம் பெயரில் ஒரு ஆகாய விமானம் வாங்கி அனுப்ப வேண்டுமென்று சொல்லிக்