பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்து ஏக்கர் நிலம் 139 கொண்டிருந்தார். ஆகாய விமானம் வாங்குவதற்குப் போதிய பண வசதியில்லையென்றாலும், வெள்ளைத் தோல் தமக்கு டேன்மேலும் வசதிகள் செய்து கொடுத்தால் *:9;து சாத்தியமாகும் என்று அவர் கருதினர். செளகரியம். கிடைத்தது ; அந்தச் சமயம் அவர். தம் செல்வத்தை விருத்தி பண்ணிக் கொண்டாரே ஒழிய ஆகாய மாதத் துக்கு நிதி அளிக்கவில்லை. அதற்குள் 34த்தமும் நின்று போயிற்று. 'நாசமாய்ப் போற பயல் ஹ ! அணுகுண்டை அமெரிக்காக்காரன் போட, ரஷியாக்காரன் மறுபக்கம் தாக்க, சண்டை ைதயோ நிறுத்திட்ட போட்டாங்களே. எம் பொழையவே கண்ணைப் போட்டுட்டாங்களே *' என்று 'மனசுக்குள் , உறும் கொண்டார். யுத்தம் முடிந்தவுடன் சிறையிலடைபட்ட தலவர்கள் வெளி வந்தார்கள். சங்கரனும் வந்தான்; ஆனால், சங்கரன் பழைய தேசியவாதி சங்கரனக வரவில்லை. ஜெயிலுக்குள் அவன் , கற்ற பாடம் அவனுக்குப் ப4துப் புதுச் சொற்றொடர்களை, அதன் அர்த்தத்தைக் கற்த் தந்திருந்தது, ஜெயிலுக்குள் - அடைபட்ட அரசியல் இளைஞர்களிடம் அவனும் ஞானோபதேசம் பெற்றிருந்தான். சோஷியலிசம், கம்யூனிசம், - இஸான் பிரச்சினை, உழுபவ னுக்கு நிலம், உழைப்பவனுக்கு உணsழ், புரட்சி, மே தினம், முதலாளித்துவம், பூர்ஷ்வா , புராலி" டேட்.,.,.. எத்தனை எத்தனையோ விஷயங்களைப் பற்றியெல்லாமோ பேசினன், தலைவர்கள் வெளியே வந்தவுடன் அரசியல் பேச்சு வார்த்தைகள் நடந்தன. அரசாட்சி கைமாறும் போல் தோன் றியது. பாடுபட்டதற்குப் பலன் கிடைத்துவிட்டது என ஊழியர்கள் கருதினார்கள். அருணாசலம் பிள்ளை 6-ம் “ஊரோடு ஒத்து வாழ் ! என்ற உலக நீதியின் அர்த்த விசாலத்தை முற்றுற உணர்ந்து காங்கிரசைப் போற்ற ஆரம்