பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் கதை! பொறுத்தவரை. இந்த சந்தர்ப்பத்தில் காதல் இல்லை யென்றால், கத்தரிக்காயும் இல்லை அல்லவா...? இருங்கள் ஏதோ கூச்சல் கேட்கிறார். என் கேட்டுக்கு எதிர்த்தாற்போலுள்ள ரேஷன் - அடையில் காலை ஆறு ( 58விக்கே வந்து நவுன்ஸ்: அரிசிக்காக, க்யூ நவாசல் தவம் நடக்கின்ற ஜனங்களின் கசமுசப்புத் தான். இந்த கதி காலைப்

டெபாழுதிலேயே அந்த அடைத்த அடைப்பின் முன்

> t.cழுத்த அர்சிக்காக ஆணும் பெண்ணும் தவம் புரிகிறார்கள். தவத் துக்குப் பயந்து பிரசன்னமாகிக் கேட்டு வரத்தைத் தந்து விட்டுப் போக, ரேஷன் கடைக்காரன் தெய்வமா என்sx? அவன் எப்போதெப்போது வந்து சேர்4ரானே? ஆரா அந்த க்யூ வரிசையில் எத்தனை எத்தனை வாலிபர்கள் நி நாறர்கள் ? அழகான 2வதிகளும்தான் நிற்கிறார்கள்! 'அவர்களில் இருவரை ஆணும் பெண்ணுமாகப் பொறுக்கி, காதல் கதை யைத் தட்டிவிடுங்களேன்! கற்பனைக்கா பஞ்சம்?' என்று தாங்கள் கூசாமல் சொல்லலாம். கண்டதும் காதல் என்ற சுதைதான் இப்போது "அவுட் ஆப் டேட்டாகப் போச்சே.. மேலும், அங்கு கால் கடுக்க நிற்கும் வாலிப உள்ளங்களில் ஆறு அவுன்ஸ் அரிசியைத் தவிர, வேறு ஏதாவது சிந்தனை இருக்கவா போகிறது? அவர்களைப் பார்த்தவுடன் எனக்கும் சுட ஆறவுன்ஸ் சிந்தனை தான் மேலிடுகிறது. நானும்தான் இந்த வார ரேஷளை வாங்கியாக வேண்டும், ஆனால் ரேஷன் வாங்குவதற்கு முன்னால், முதலில் பணம் பார்த்தாக 'வேண்டும். பணம் பார்த்தாக வேண்டுமென்றால், தற்சமயம் தங்களுக்கு ஒரு காதல் கதை எழுதியாக வேண்டும். எப்படி?" புட்ட தர்ம சங்கடம் பார்த்தீர்களா? சரி. நான் இப்படியே கதையளந்து கொண்டு போனால், நீங்கள் பணமும் கொடுக்கப் போவதில்லை; என்னு டைய பணைத் தேவையும் மறைந்துவிடப் போவதில்லை. எனவே நான் இப்போது எப்பாடுபட்டேனும் ஒரு காதல் கதையை, கதைத்துத்தான் தீர வேண்டும்...