பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வியும் பதிலும் 45 துக்குக்கூட நாதியில்லாமெ இவன் அவளை அப்படியே போட் டுட்டு வந்திட்டானாம், பெண்டாட்டி புள்ளெ ரெண்டும் போனவுடனேயே, இவனுக்கும் - எங்கேயாவது ஆத்திலே கிணத்திலே விழுந்து சாகலாமான்னு தான் இருந்துதாம். இருந்தாலும் ஒவ்வொருத்தனுக்கும் அவனவன் உசுரு சுருப் பட்டி. தானே.. சாக மனசு வரல்லெ ... “ அட போண்ணே ! இப்படி. லோல்பட்டுக்கிட்டுச் சீரழியல் றதைவிட, ஒத்தை மனசா, உசிரை விட்டுட்டுப் போகலா மண்ணே !”

  • தம்பி, ந லேசாச் சொல்லிட்டே, பாரு. நான் தான்

போன சண்டையிலே பட்டாளத்திலே இருந்தேனே, அப்பப் பாக்கணும், மனுசன் சாகிறதுக்கு எவ்வளவு பயப்படுவான் கிறல த. நான் என் கண்ணாலே பாத்திருக்கேன், தம்பி.. எல்லாம். நாமும் அந்த நிலையிலே இருந்து பார்த்தாத்தான் தெரியும். - *'ஆண்டவன் புண்ணியத்திலே நமக்கு அப்படிக் கதி வராமே இருக்கணும், சரிண்ணே , கதையைச் சொல்லு."? என்று ஆத்திரப்பட்டான் ஸெண்ட்ரி, ““ஏம்ப்பா ? நான் சொல்றது உனக்குக் : கனதயாலr இருக்கு?...ம்" என்று முனகிவிட்டு, முன்னுரத்தி மூன்று: மேலே சொல்லத் தொடங்கினான்; “பழைப்புத் தேடி, இங்கே வந்தானா? வந்தவன்பாடு இப்படி ஆயிடிச்சி. பசியும் பட்டினி புமாகக் கிடந்து தவிச்சிருக்கான்; கடைசியிலே, கட்டிக்கிற துக்கு அரை முழதி துண்டுகூட இல்லாமல் இந்த அலங்கோல்த் திலே கிடந்திருக்கான்...' .' - பாவமாத்தான் இருக்கு” என்று சூள்கொட்டி அனுதா பப்பட்டுக் கொண்டான் ஸெண்ட்ரி.

    • ஆமா தம்பி, உலகம் அப்படிப் போச்சு! ' 'உழைக்கிறவன்

வாயிலேதான் மண்ணு, உழுகிறவன் வீட்டிலேதான் உப்புக்