பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை ரப்படி.!பானால் நான் நாளை இங்கிருந்து சென்றவுடன் மீன் இங்கேயே! #Bாரே ?...... 44 என்ன சார், இன்னம் தூங்காமலா இருக்கிய? என்று கேட்டுக்கொண்டே. அளிப்பக்கம் வந்தான் வார்டர், மணியும் இரண்டு அடித்தது. ' *' இது என்ன கடேசிப் பாராவா ?" என்றேன். . | 54 இல்லே! கார், இப்ப அஞ்சாம் டாரா. படுத்துக்கிங்க. இன்னம் மூணு நாளி? நேரந்தாளே. காலையிலே பைலுக்கு எழுந்தரிக்காயும் உாருங்க ” என்று கூறிவிட்டுப் புள்ளிகுத்தப் போன வார்டர், கேளில் தா றல் நின்றுவிட்டது. மழை நாlை- மட்டும் தாங்க முடியவில்லை. மார்கழி மாசக் குளிருக்கு இப்போதே அ 1.டி. போட்ட ஆரம்பித்திருந்தது. ளெல் லுக் குன்pேsr உள்ள தொண்டு வழியாய் வாலைப் 1.Jார்த்தேன். வானத்தில் ' நட்சத்திரங்கள் பிரகாசமாகச் சுடர் விட. ' ; எனினும் இருளின் பயங்கரம் மாயவில்லை, தவrைசரின் (19.10காப்பும், கொசுக்களின் இரைச்சலும் நிற்கவில்லை. முட்டைக் கட்டி உட்கார்ந்திருந்த நான் யோக நிலை கலைந்து எழுந்திருந்தேன். கிட்டி. வந்த தூக்கம் கண்ணில் ஈயக் கனத்தை ஏற்றியது. வேறு வழியின்றி அப்படியே முடங்கிச் சுருண்டு தூங்க ஆரம்பித்தேன், மறு நிமிஷமே நினைவு மங்கியது.. . இடையில் எந்த மணியோசையும் காதில் விழவில்லை. அத்தனை மயக்கம். டைல் ! $பைல்! என்று கடைசிப் பாரா வார்டர் சுத்திக் கொண்டு செந்தான். மணிச் சப்தமெல்லாம் காதில் தாக்கிக் கைதிகளின் தூக்கத்தைக் கலைக்கா விட்டாலும், காலையில் வார்டரின் ‘பைல்' என்னும் கிங்கரக்குரல் அவர்களை யெல்லாம் எப்படியோ எழுப்பி