பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப்பில்லாத சமுதாயம் டாபனம் 743

  • சோ"ன்ன கண்ணே , தடுமாடுதே!” என்று சொல்லிக்

1.கா 5'டே, 17 BA சாலிக்குத் தோள் கொடுத்துத் தாங்க லாக நடத்திக் கட்டிக்கொண்டு வந்தால் அவன் கூட்டானி. என்ன ..?, 2.ளர்ரே? தானா தடுமாடுதேன்? உனக்குத் தான் புத்தி சுவாதீனமில்லே. நாசிக்கிலே ஒரு முழு பாட்டிலை ஒரே மடக்கிலே உள்றத் தள்ளிட்டு, கல்லுப் புள்ளையார் பாரதிரி இருந்தவனாக்கும் நான்?” என்று தடுமாறிக் கூறிக் கொண்டே தன்னுடைய அரும்பு மீசையை விரலால் கீறிக் காட்டி வீரம் பேசினான் ராமசாமி. (1தெரியாதா அண்ணே . இருந்தாலும் சாலைக்கரை பான் கடைச்சாராயமின்ன, ஒரு டிராம் போட்டாலும் இரண்டு ஏ.ராம் ஆட்டம் போடும்ணே” என்றான் 'தோழன். "எத்தனை கிளாஸ் போட்டாத்தான் என்ன? வீட்டுக்குப் போன பெத்தவ படுத்திருக்க இடமும் தெரியும். பொஞ்சாதி படுத்திருக்க இடமும் தெரியும். இவ்வளவு அடிச்சிருக்கேனே. நாக்குப் பிறழுகா? வார்த்தை பிசகுமா? ஊஹும்" என்று கூறி முகத்தைச் சுழித் தான் ராம்சாமி. அதற்கு மேல் அவனுக்கு நாக்கு வளையவில்லை,