பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப்பில்லாத சமுதாயம் 75 போதையேறி மரத்து, பெருங்கால் பிடித்தது போல் காத்திருந்த கால்களைத் , ' தாக்க முடியாமல் தூக்கி நடந்தான் ராமசாமி. மேலும் பட்டைச் சாராயத்தின் காரமான நெடி தொண்டைக் குழியிலிருந்து கமறலக எழுந்து மூச்சைத் தாக்க; அவனுக்கு ஓங்கரிப்பு வந்தது. மீறும் நிமிஷம் குபுக்கென்று வாந்தியெடுத்தான். ' ராமசாமி ஒரு வருஷத்துக்கு முன்னால் , &Jாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் சண்டையிலே சேர்ந்து விட் டான். சேர்ந்துவிட்டால், பின்னால் திரும்பி வரும்போது இந்தியாவின் வைஸ்ராய் ஸ்தானம் தனக்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் என்ற சாணக்கியத் தந்திரமோ, உலகை ஆக்கிரமிக்கத் துணிந்த பாஸிலப் பேயை விரட்டி யடிப்பதில் தன் உடல் பொருள் ஆவி மூன்றையும் தத்தம் செய் k.! என் ணும் லட்சியக் கனவோ அவனுக்குக் கிடையாது. அவன் கண் முன் நின்றது ஒன்றே ஒன்று தான். ஒரு சாண் வயிறு, 'இலவச உடை; உணவு; இருப்பிட வசதி, இத்தனைக்கும் மேலாக சுளை சுளையாய்ப் பதினாறு ரூபாய் சம்பளமும்; படியும்,' என்ற விளம்பரந்தான் அவனை ராணுவத்தில் இழுத்துவிட்ட மந்திரமும் தந்திரமும், மேலும் லீவிலே தன் உருக்கு வந்து செல்லும் சிப்பாய்கள் தாட் பூட்டென்று. * 'ஏக் தீன்கா சுல்தான்” ராஜ்யம் நடத்தி விட்டுத் திரும்பிச் செல்லும் வைபவமும் அவனுக்கு ராணுவத்தில் ஒரு யோகத்தைக் கிளப்பி விட்டது." ராணுவத்தில்ே சேர்ந்து ஒரு வருஷ காலம் பயிற்சி பெற்ற பின்பு, இப்போது ஒரு மாச லீவில் சம்பளத்தோடும் போக்வர ரயில்வே வாரண்டும், வழிச்செலவும் தத்தனுப்பிய அந்த லீவில், - ராமசாமி சொந்த ஊள ருக்கு வந்திருந்தாள். ஆனால் ஆசாமி பழைய மாதிரி இல்லை. :ராணுவத்திலே விடயம் விடிய ட்கில் செய்து வயிறு வளர்க்கும் வேலை. அவனுக்கு ஏதோ குபேர : : சம்பத்து : போலத் தோன்றிற்று. அதன் விளைவாக அவன் வாயிலே எப்போதும், "ஒயில்ட் உட்பைன்', சிகரெட் புகைந்து. புகைந்து கோடி வீசும். பக்கத்திலே கந்தர்