பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப்பில்லாத சமுதாயம் 'யார்ரா, அவ?"

  • 'அவளா? மேலத்தெருப்பெண்ணு. 39ஷ்மின்னு டோரு”
  • 'குட்டி. ரதி மாதிரியிருக்காளே, அடிடாடு உண் டே..?

யாருக்குத் தெரியும்?” அவசர அவசரமாய்ச் சென்றுகொண்டிருக்கும் வழக்கு இதெல்லாம் காதில் விழ நியாயமே இல்,ை காரோ ரெண்டு குடிகார மட்டைகள் என்று எண்ணிக் கொண்டே அவள் பறந்தாள், அவள் மனசில் , நின்றதெல்லாம் ஒரே ஒரு எண் காம்; ஒரு படி அரிசி : அந்த அரிசிக்காக மாரியம்மன் பூக்குழிக்குத் தன் தாய் தன் பேரில் நேர்ந்து மஞ்சள் துணியில் முடிபோட்டு வைத் திருந்த காசைத் தெரியாமல் எடுத்துக் கொண்டு அரிசிக் கடையை நோக்கி விரைந்து கொண்டிருந்தாள். அன்று அவளை ரக்ஷிக்கப்போவது மாரியம்மன் அல்ல; ஒரு படி அரிசி. அன்றும் கிடைக்கவில்லையானால், அவளும் அவள் தாயும் அவித்த சீனிக் கிழங்கையும், ஏழிலைக் கிழங்கையும் நிலக்கடலையையும் தின்று தான் வயிற்றுப் பாட்டைக் காக்க நேரும், அந்த ஒரு படி அரிசியைப் பெறுவதற்காக இன்று சமைத்து, பெரிய மனுஷியாகி வீட்டுக்குள் அடங்கி இருக்க வேண்டிய பதினாறு வயசுக் குமர் பட்டப் பகலில் பஜார் வீதியில் கூட்டத்திலே இடிபட்டுக் கொண்டு செல்கள் வேண்டும், அந்த “ஏழை மக்கள் - அரிசிக் கடைக்குச் செல்வது அவளுக்குப் புதிதல்ல, முன்னால் ஒன்றிரண்டு தடவை தன் தாயோடு சென்றிருக்கிறாள்.

அங்கு அவள் பெற்ற அந்த அனுபவங்கள்! அதை

நினைக்க நினைக்க கடைக்கே, செல்லாமல் திரும்பிவிடலாமா எனத் தோன்றும்.