பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப்பில்லாத சமுதாயம் " துரை தன் கைப்படதி தன் சட்டையில் மாட்டிய வெள்ளிப் பதக்கம் ... எத்தனை அனுபவங்கள்...எல்லாம் அவன் ஞாபகத்துக்கு வந்தன. அவன் ராணுவ சேவையிலிருந்து' என்று பெற்று வீடு திரும்பி வந்து கொண்டிருந்தான். கையிவே நானூறு ரூபாய் நோட்டுக்கள்; டிஸ்சார்ஜ் சர்டிபிகேட், ரில் சென்று மீண்டும் சிவில் உத்தியோகத்தில் நுழைய காப்டன் ஐலண்ட் தம் கைப்பட எழுதிக் கொடுத்த சிபாரிசுச் சீட்டு; மெட்ராஸ் மூர்மார்க்கெட்டில். வாங்கி 44 டிரங்குப் பெட்டில் பழைய விலைப் புத்தகக் கடையில் வாங்கிய ஆங்கில சுயபோதினி; அழகிய ஆப்டோன் படங்களுடன் கூடிய 'ரதி மன்மத லீலை விளக்கம்' - இத்யாதி சகிதம் அவன் சீர் திரும்பி வந்து கொண்டிருந்தான். . ஊர் சென்றவுடன் என்ன பண்ணுவது?”

  • <-- இந்த நானூறு ரூபாயில் இருநூறு கொடுத்து

முன்னே ஒத்திக்கு எழுதிக் கொடுத்த வீட்டைத் திருப்ப வேண்டும். -

  • **பிறகு கிராம முனிசீப் ஐயாவுக்கு ஏதாச்சும் கொடுத்து

தாசில்தார் எசமானுக்கு முன்னே புஞ்சை நில மானியத் துக்கு எழுதிப் போட்ட மனுப்படி திலங்களைப் பெற வலபிடும் . ' . ' ' . : . , . "பிறகு. - காப்டன் சாப் காயிதத்தை எக்ஸ்சேஞ் ஆபீஸில் கொடுத்து, தாலுகா ஆபீசிலே ஒரு பியூன் வேலையாவது பெறவேண்டும். அதன்பின் ராஜாதான்...” இன்பக் கனவுகளில் மிதந்தவாறே ஊர் வந்து சேர்த் தான். சேர்ந்தவுடன் இரு நூறு ரூபாய் கொடுத்து வீட்டைத் திருப்பினான், மீதி இருநூறு -