பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 சேற்றில் மலர்ந்த செந்தாமரை தம்) 8வதி தினத்து நிற்கும் ஆசார வாயில் போலல் லலா ரெச் (சென்ற சப்தம் என் காதோடு உராய்ந்து கொண்டு சென்றது. ஏறிட்டுப் பார்த்தேன் . வலப்புறத்தில் நீர் பட்டத் தில் கட்டிப் போட்டிருந்த தோணியின் பாய்மரக் கொய்யிருந்து கடற் பறவைகள் திடீரென்று என் தலைக்கு மேலாக ஜிவ்வென்று பறந்து தன்கணீருக்குள் பாய்ந்தன! என் சிந்தனையும் தடம் மாறிவிட்டது. 25ன் மீண்டும் அந்தத் தலைவாசலைப் பார்த்தேன். “ ஆனால் இந்தத் தலைவாசல் அதற்காகவா கட்டப் பட்.து? இல்லையே! ஜார்ஜ் மன்னன் இந்தியாவுக்கு, டில்லி தர்பாரில் I:குடாபிஷேகம் பண்ணுவதற்காக வந்தபோது அந்த மன்னன் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்க, இந்தியாவுக்குள் புகுந்து சக்கரவர்த்தி என்று பிரசு...னப் படுத்துவதற்காகக் கட்டப் பெற்ற தலைவாசல் தானே இது; அந்த மகான்னுக்கு விரித்த கல்லான நடை பாவாடை தானே இயந ் கட்டிடம்! தலைவாசலா, இல்லை விலை வாசலா?... அவமானம், அவமானம்!" என்று எங்கிருந்தோ ஒரு க: த்த குரல் எதிரொலிப்பது மாதிரி இருந்தது. அறுபட்டுத் தொங்கும் சிந்தனையோடு தான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். அவானம், அவமானம்?' என்று சுத்திக்கொண்டே என்னை நோக்கி ஒரு மனிதன் வந்தான். தெரிந்த நண்பனோ என்று கூர்ந்து நோக்கினேன்; அந்த இருளில் முகம் தெரிய வில்லை. ஆனால் அவன் அருகில் நெருங்கி வந்ததுமே நான் திடுக்கிட்டுப் பின்வாங்கினேன். ஆந்த மனிதனை எனக்கு முன்பின் தெரியாதது மட்டு மல்ல, அவனது தோற்றமே எனக்குப் பயம் அளிப்பதாக இருந்தது. மண்டி பெளர்ந்து, முகத்தில் பெரும்பாகத்தை பழை தீ:து நிற்கும் கரிய தாடி மீசை-எண்ணெய்ப் பசையே