பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு முழக் கயிறு அறியாது வறண்டு போய் முள்ளம்பன்றியைப் போல் சிலிர்த்து நிற்கும் தலைமயிர்-பாசி படிந்து ஆழக்குழி விழுந்து மங்கிப் பிரதிபலிக்கும் கண்கள்-தாரமாகக் கிழிந்து எதி; லங் கோலமாய்க் கிடக்கும் சட்டை-மஞ்சள் பூத்து விகாரமாகத் தெரியும் பற்கள்- ஒரே கணத்தில் நான் அவன் தோற்றத்தை 637லிட்டு ' உணர்ந்து கொண்டேன்." பைத்தியமோ?.-என் மனம் இந்தச் சிந்தனை 4 பில் ஈடுபடும் முன்னரே, அந்தச் சிந்தனையை வலியுறுத்தி என்னைப் பயமுறுத்தவும் செய்தது, அவன் கையில் தொங்கிய அந்தப் பொருள்! அது தான் ஒரு முழக்கயிறு. தாக்குப் போடுவதற்காகச் சுருக்கிட்டுத் தொங்கவிட்ட மாதிரி அவன் அந்தக் கயிற்றைக் கையில் தூக்கிப் பிடித்து ஊசலாட்டிக் கொண்டே வந்தான். எனக்கு ஒரே பயமாக விட்டது 'ஒரு வேளை இந்த மனிதன் தூக்குமேடையிலிருந்து தப்பி வந்துவிட்டானா? அல்லது சரக்குப் போடும்போது இந்தக் கயிறு அறுந்துபோய் விட்டதா?... மரணத்தின் பிடியி லிருந்து தப்பி வந்தவனா? இல்லை, வேறு யார் கழுத்திலேனும் இந்தக் கயிற்றை காட்டப் போகிறானே? ஒரு வேளை என் கழுத்துக்கேதான?',..அந்தப் பைத்தியத்திடமிருந்து தப்பிப் பிழைத்தால் போதுமென்று இருந்தது. பயப்படாதீங்க ஸார். நான் உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன், அவன் தான் அப்படிச் சொன்னான். அவன் தான் அப்படிச் சொன்னாள்! எனக்கா ஒரு முடிக்கயிறுக்கு வீதி யில்லை? இதோ இருக்கு ஸார்! இதோ இருக்கு... அவனுக்குத் தான் ஸார் விதியில்லை ! அவனுக்குத் தான் இல்லை..." என் வாய் என்னையுமறியாமல் “எவனுக்கு" என் கேட்டுவிட்டது. அதைச் சொல்லத்தானே வந்தேன். ஓடாதிங்க ஸ்பார். நான் உங்களை ஒன்றும் பண்ண மாட்டேன். இதோ பாத்திங் களா கயிறு!... என்னைப் பார்த்தா உங்களுக்குட்: பயர்