பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தா மரை (காரணமா? என் வேலை திருப்திகரமாக இல்லையாம், அத்து. என் தான் அரசாங்க அலுவலில் இருந்து கொண்டே அரசியலில் பங்கெடுத்துக் கொண்டேனாம். யாரோ பேசிய காட்டத்துக்கு நானும் போயிருந்தேனாம். அப்படிப் போகக் எசு...ாதாம். இதுதான் என் மீது குற்றம்...? நான் செய்தது ' மீண்டும் அவன் தன்னிலை யிழந்து புலம்பினான். நான் ஒன்றுமே பேசி கல் லை, 6:ங்கோ தூரத்தில் ஒரு ஆலைச் சங்கு

    • சட், தஷிப்டுக்காகத் தொழிலாளர்களை அறைகூவி

அSM #தது: இந்தியாவின் தலைவாசல் ஆடாது அசையாது வாய் பிளந்து நின்றது. அவள் மீண்டும் பேசத் தொடங்கினான் :

  • *ஆழத்தைசூட்டிகாரனுக்கு வேலை போய்விட்டால் -

பிறகு அவன் என்ன ஸார். - செய்வான்? எவ்வளவு தாள் தான் த,டன் வாங்கிப் பிழைப்பது ? கடன் கொடுத் தலரிடம் எவ்வளவு நாள்தான் " தவணை சொல்வது ? "கடன் கொடுத்தவனெல்லாம் என்னைப் பார்த்து என்ன - கேட்டான் தெரியுமா? “வாங்கின கடனைச் சொன்ன தேதியில் திருப்பித் தர வக்கு இல்லேன்னா ஒரு முழக் கயிற் றைக் கட்டித் தொங்கிக் கொண்டு சாகலாமே' என்று சொன் னார்கள் ஸார்.. ஒரு முழக்' கயிற்றுக்குமா ' விதியில்லை ? என்று கேட்டான் ஸார், பால்காரன். நீங்களே சொல் அங்கள் ஸார், எனக்காக ஒரு முழக் கயிறுக்கு விதியில்'லை? இதோ இருக்கிறது ஸார். கயிறு! இதோ இருக்கிறது..."

    • அப்புறம் எங்குமே வேலை கிடைக்கவில்லையா?”
    • வேலையாவது? யோக்கியமானவனுக்கு எவன் வேலை

கொடுக்கிறான் ? தான் செய்யும் , அயோக்கியத்தனத் துக்கு, எவன் உதவி செய்கிறானோ அவனுக்குத் தாள் வேலை. எனக்கு வேலை கிடைக்குமா ஸார்? என்று வாய்விட்டுப் புலம்பினான் அவன்."