பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை பில் தலைசிறந்த நாம் அவற்றை உடனே ஏற்று ஆவன செய்யப் பின்வாங்க மாட்டோம் ஆனால் அந்தக் 3:f;ரிக்கைகள் , அனைத்தும் அ தியாயமானவை. 67 (3வே தான் துர்போதனையால் கெட்டுச் சீரழியும் தோட்டித் தொழிலrவருக்கும், அவர்களைத் தாண்டி விட்டு வேடிக்கை 2.Jார் க்கும் எதிர்க்கட்சியாளருக்கும் நாம் சரியான பாடம் கற் - பித்தாக வேண்டியிருக்கிறது. நமது அரும் பெருந் தலை வான 15.கான் மகாத்மா காந்திஜி அவர்கள் தாம் ஒரு 11தல் 11.3 ஏற்க நேர்ந்தால் ஒரு நகரசபைக் கவுன்சிலர் பததினமே ஏற்டே. கல் என்று கூறியுள்ளார். ஏன் தெரியுமா? நகரத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வதே கவுன்சிலரின் தக்கிய (வேலை என்பதே அதன் பொருள். அதுமட்டுமல்ல. அவர் தமது நிர் மYாணத் திட்டத்திலும் நகர சுத்தியை, ஒரு பிரதான கருமமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார், நாம்தான் துரதிருஷ்... வசமாக அவரது பொன் மொழிகளை யெல்லாம் மறந்து விட்டோம். காந்தியடிகளின் போதனையை நாம் 25டை முறையில் கடைப்பிடிக்க, இந்தத் தோட்டித் தொழிலரளரின் வேலைநிறுத்தம் நல்ல சந்தர்ப்பத்தைத் தேடித் தந்திருக்கிறது, இதை நாம் நழுவவிடக்கூடாது. தோட்டித் தொழிலை இழிவானதென்றோ, கேவலமான தென்றே நாம் கருதக்கூடாது. எந்தத் தொழிலுமே உலகில் இழிவானதல்ல. இதை நாம் நன்குணர்ந்து, பொதுமக்களின் சஷ்டத்தையும், காந்தியடிகளின் உபதேசத்தையும் கருத்தில் கொண்டு, நாமே இந்த நகரத்தைச் சுத்தி செய்யவேண்டும். நாதா க் காலையிலேயே இந்தப் புனிதமான பணியை, பொது இன நன்மைக்கான போராட்டத்தை நாம் தொடங்கியாக வேன்டும். போராட்டத்தில் நாம் எல்லோரும் பங்கெடுக்க வேண்டும். நீங்கள் அனைவரும் உங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்......." சொல்லின் செல்வரான தில்லைத் தாண்டவராயரின் தர்க்க நியாயம் நிறைந்தஅறைகூவலைக் கேட்டு வந்திருந்த வர்களில் , பலரும் தவிர்க்க முடியாத சேவா வைராக்கிய