பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 சைவ இலக்கிய வரலாறு

கொல்லோ என்றும் பிறவுமாக ஏங்கிக்கதறுவாராயினர். வீடுபேற்றின் கண் ஆர்வம் மிக்கோர் தம்முடைய கருவிகர ணங்களே எல்லாம் இறைவனுக்கு உரிமைசெய்து அவற்றின் செயல்முற்றும் இறைவன்செயலாகக்கையடைப்படுத்துவர். அதனைச் சமயநூல்கள் இறைபணி கிற்றல்என்றுகூறும். குழைத்த பத்து என்னும் பகுதியில், அடிகள் தம் கருவி கரணங்களேச் சிவனுக்கு உரிமைசெய்து சிவத்தோடு ஏகனகி இறைபணி நிற்கும் திறத்தை "கூறும் நாவே முதலா க்க் கூறுங்கரணம் எல்லாம் ,ே தேறும்வகை நீ, திகைப்பு நீ, தீமை நன்மை முழுதும் நீ, வேருேர் பரிசு இங்கு ஒன்று இல்லை : "வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழு தும் தருவோய் நீ " " அன்றே என்றன் ஆவியும் உடலும் உடமை யெல்லாமும், குன்றே யனேயாய் எனே ஆட் கொண்ட போதே கொண்டிலேயோ " " மாயப் பிறவி உன்வசமே வைத்திட்டிருக்கும்; அதுவன்றி, ஆயக்கடவேன் நானேதான்? என்னதோ இங்கு அதிகாரம்? காயத்திடுவாய் உன்னுடைய கழற் கீழ் வைப்பாய் கண்ணுதலே' என்று விளங்கக் கூறுகின்ருர். கருவிகரணங்களேச் சிவகரணங் களாக உரிம்ை செய்து வாழ்வதே வீடுபேற்றுக்கு வாயில் என்பதைப் பிறிதோரிடத்தும், காணும் கரணங்கள் எல் லாம் பேரின்பம் எனப் பேணும் அடியார் பிறப்பகலக் காணும் பெரியான்" என்றும், சிவகரணமாக உரிமை செய்து வாழ்வோர், எண்ணம், உடல், வாய், மூக்கு, செவி, கண் ஆகிய எல்லாக் கருவிகரணங்களேயும் சிவபரம்பொரு விடத்தே ஒன்றுவித்து வாழ்வர் என்றும் விளக்கி யருளு .கின்ருர். - . .

இவ்வாறு, பசுகரணங்களெல்லாம் பதிகரணமாக வசி பெறும் சான்ருேர் பிறவித்துயர்க்கு அஞ்சுவதிலர். 'மனித்தப் பிறவியும் வேண்டுவதே '9 என அதனை வர

1. புணர்ச்சி. 10. 2. குழைத்தபத்து. 4. 3. குழைத்த பத்து. 6. 4. ഞ്ഞു 7. 5. ഞ്ഞു. 8. 6. பண்டாய. 6. 7. வாழாப். 5. 8. தணிகைப்பு. 9. திரு.கா. .