பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாட்டு வரலாறு 33 சைவ இலக்கியங்களைத் தனித் தனியே காண்பது இனி நாம் மேற்கொள்ள வேண்டிய செயன்முறையாகும். இந்த இலக்கியங்களை ஆக்கித் தந்த ஆசிரியர்களைக் கீழ்க்காணும் காலமுறையில் மேற்கொள்வது முறை.


.கி.பி.7-ஆம்நூற்றாண்டு

1. திருஞானசம்பந்தர் 
2. திருநாவுக்கரசர்
3. ஐயடிகள் காடவர்கோன்

கி.பி.8-ஆம் நூற்றாண்டு

1 சுந்தரர் 2.சேரமான் பெருமாள். 3. ஏனாதிசாத்தஞ் சாத்தனார்

கி.பி.9-ஆம்நூற்றாண்டு

1 மாணிக்கவாசகர் 2 சேந்தனார் 3.பட்டினத்தடிகள் 4. பெருமானடிகள்

கி.பி. 10-ஆம்நூற்றாண்டு 1 நம்பியாண்டார் நம்பி 2 ஔவையார் 3. வேம்பையர்கோன் நாராயணன் 4. கண்டராதித்தர்

கி.பி.11-ஆம் நூற்றாண்டு 1 நம்பிகாடநம்பி 2கருவூர்த்தேவர் 3.பூங்கோயில் நம்பி 4.திருச்சிற்றம்பலமுடையான்

கி.பி.12-ஆம்நூற்றாண்டு 1. சேக்கிழார் 2. வேணாட்டடிகள் 3. புருடோத்தமநம்பி 4. வாகீச முனிவர் 5. உய்யவந்ததேவநாயனார் 6. சயங்கொண்டார் 7. ஒட்டக்கூத்தர் 8 தமிழ்த்தண்டியாசிரியர் 9. கவிகுமுத சந்திர பண்டிதன் 10. பரசமய கோளரி மாமுனி 11. நெற்குன்றங்கிழார் களப்பாளராசர்Siv-3