பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சைவ இலக்கிய வரலாறு

 <bகி.பி13-ஆம் நூற்றாண்டுb/>

1. சேதிராயர் 2.கல்லாடதேவர் 3. நக்கீரதேவர் 4 பரணதேவர் 5. மெய்கண்டதேவர் 6. அருண்நந்திசிவனார் 7.இளம்பூரணர் 8. பேராசிரியர் 9. அடியார்க்குநல்லார் 10. சேனாவரையர் 11. தக்கயாகப்பரணி-உரைகாரர் 12. பதிற்றுப்பத்து-உரைகாரர் 13. பாரதம் தமிழ் செய்த

  அருணிலைவிசாகன்                    14.பெரும்பற்றப்புலியூர் நம்பி

15.மறச்சக்கரவர்த்தி பிள்ளை 16.பெரியான் ஆதிச்சதேவன் 17. காரணை விழுப்பரையன் .

<bகி.பி.14-ஆம்நூற்றாண்டுb/>
1.மறைஞானசம்பந்தர்
2.உமாபதிசிவனார்
3.நச்சினார்க்கினியர்
4.கச்சியப்ப சிவாசாரியார்
5.பொய்யாமொழிப்புலவர்
6.அருணகிரியார் 
7.இரட்டையர் 
8:தாயில் நல்ல பெருமாள்  
  முனையதரையன்