பக்கம்:சைவ சமயம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தமிழகத்துக் கோவில்கள்

உள்ளன. ஆயின், கோவில்கள் மரத்தால் கட்டப் பட்டவையே யாகும்.

" மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக்கல் கோவில்கள் எல்லாம், பல்லவர் காலத்தில் இருந்த தமிழ் நாட்டுக் கோவில்களைப் போன்றவையே

என்பதைப் பார்த்தவுடன் கூறிவிடலாம் ' என அறிஞர் லாங்ஹர்ஸ்ட் குறித்தல் காண்க, திராவிடக்கலை

கோவில் கட்டுதல் திராவிடரது பழக்கம் ஆகலாம். அதனைப் பிற்காலத்தில் ஆசிரியர் கைக்கொண்டனர். ' தூபி, சைத்தியம் என்பன திராவிடருடையன. இவற்றை ஆசிரியர் கடன் பெற்றனர். இவை பிற்காலத்தில் இந்து சமயக் கோவில்களிற் காணப்பட்டன. இவற்றையே பெளத்தர் மேற்கொண்டனர்.' விமான வகைகள் பல, தென் இந்தியாவில் உண்டு. அவை யாவும் கல்லறைகளிலிருந்து தோ ன் றி ன என்னல் தவருகாது. தென் க ன் ன ட க் கோட்டத்தில் உள்ள முதுபித்ரி என்னும் இடத்திற் காணப்படும் குருமார் கல்லறைகளில் மூன்று முதல் எழு அடுக்குகள் கொண்ட சதுரக் கல்லறைகள் பல இந்நாட்டில் உண்டு. இவ்வமைப்புக்கள் நாளடை வில் .ெ ப ரி ய விமானங்களாக மாறிவிட்டன என்பதில் ஐயமில்லை." தென்னுட்டுக் கட்டடக்கலை

தமிழகத்துக்கே உரியது. இன்றுள்ள வான ளாவிய கோபுரங்கள், விமானங்கள் இவற்றிற் 13 Dr. N. V. Ramamayya's ‘origin of S-I Termple'

P. 44, 14 Ibid. PP. 39,- 54, 15 Ibid. PP. 72-75,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/15&oldid=678157" இலிருந்து மீள்விக்கப்பட்டது