பக்கம்:சைவ சமயம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

சைவசமயம்

கின்றன். எனவே, அப்பர் சேந்தன மகளுகக் கொண்டார் ” ' குமரன் தாதை ” தம் மகனர் முகம் ஆறு" என முருகனைத் தம் பாக்களில் குறிப் பிட்டுள்ளார். எனவே, புராணப் பெருக்கம் ஏற் பட்ட பிற்காலச் சோழர் காலத்தில் (விநாயகருக்கு அமைந்தது போலவே) முருகப்பெருமாஅக்கும் சிவன் கோவிலில் தனிக்கோவில் எரி இதனைத் திருவொற்றியூர்ச் சிவன் கோவிற் கல் வெட்டால் அறியலாம். முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் (கி.பி.1012.1042) அ" கோவிலில் பிள்ளை சுப்பிரமணியர், திரு' பிறைப் பிடாரியார், காராணை விடங்கதேவர், படம்பக்க தேவர், க்ஷேத்திர பால தேவர் சூரிய தேவர், அரிஞ்சீசுவரமுடையார், கம்பீசுவரமு-ை யார், விடேல்விடுகிசுவரர், துர்க்கையார், அணுகு' பிள்ளையார் என்ற பல தெய்வங்களுக்குச் சிறு கோவில்கள் ஏற்பட்டன என்று கல்வெட்டுக் கூறு கின்றது. இவற்றுள் திருவட்டப்பிறைப் பிடரி யார் என்பது காளியின் பெயர். அரிஞ்சய" "சி சோழன் எழுப்பிய லிங்கம் அரிஞ்சீசுவரமுடை யார் எனப் பெயர் பெற்றது. விடேல் விடுகு' ರ್೯ பது விடை வெல் விடுகு என்ற பல்லவரது நந்தி முத்திரையைக் குறிப்பது. இதனை முக’ ೧,57-೮ கக் கொண்ட பல்லவ அதிகாரி ஒருவல்ை "-" பட்ட சிறிய சிவன் கோவிலே விடேல் விடுகு எனப்பட்டது. சூரியனுக்கு மட்டும் தனித்த சிறு கோவில் கட்டப்பட்டதை இங்குக் காண்க.

3. சி. வி. நாராயணயர், சைவத்தின் தோற்றமும்

வளர்ச்சியும்,

4. A, -R, E, 1919, P, 86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/64&oldid=678206" இலிருந்து மீள்விக்கப்பட்டது