பக்கம்:சைவ சமயம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 திருக்கோவில் வளர்ச்சி

அங்கிருந்து கீழே விழுந்தான். அவன் வீழ்ந் ததைக் கண்டஆங்கிலப் படைவீரர் அவனது தியா கத்தைப் பாராட்டிக் கோவிலுள் நுழையாது சென்றுவிட்டனர். இச் செய்தியை அக் கோவிற் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இத்தியாக வீரர் களுக்கு நமது வணக்கம் உரியதாகுக.

8 Madura Gazetteer, P. 281; " Fußg HTG) " Guristissi,

மலர் 1955,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/69&oldid=678211" இலிருந்து மீள்விக்கப்பட்டது