பக்கம்:சைவ சமயம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 83

சோழர்க்குப் பிற்பட்ட நாயக்கர் காலத்தில் புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் மெய்கண்ட சந்ததிமடம் ஒன்றிருந்தது. இம்மெய்கண்ட சந் ததியில் வந்த நமசிவாய தேசிகரால் ஏற்படுத்தப் பட்டதே திருவாவடுதுரை ஆதீனம். அதே சந்ததி யைச் சேர்ந்த ஞானசம்பந்த தேசிகரால் உண்டா னது தருமபுர ஆதீனம்.

சைவ மடங்கள் ஏறத்தாழக் கி. பி. 10ஆம் நூற்ருண்டிலிருந்து கோவில் ஆட்சியையும், சமய வளர்ச்சியையும் கவனித்து வந்தன. இவை சமய யாத்திரிகர்களுக்குப் புகலிடமாய் விளங்கின; சமயக்

tury we notice a number of mathas perisded over by Saiva sanyasins, spreading their influence over a pretty large portion of the Tamil country, All this must have been in spite of the teachings of the Śreat Advita philosopher Sankaracharya whose doctrines are well known. The philosophical expositions of the Advaita teacher do not exclude the methods of pious devotion to be practised in the first stages of spiritual development, but insist on strict adherence and the paths of Karma as laid down in the sastras. The Saiva creed, on the other hand, does not appear to have paid much attention to sastric Karma, but, taking unsullied devotion to Siva as its basis, it received into its fold all classes of people without any distinction of caste. This Catholicity of the Saiva faith rendered it not very populor with the orthodox Brahmanas but the non-brahaman classes eagerly took to it and at the beginning of the 13th century, as stated aleady, it was apparently very influential with its centres in many places...... The mathas of the Saiva sanyasius called Sivayogins (177 of 1908) or Maheswaras (164 of 1908) were mostly named after the famous Brahman Saiva saint Tiušnanasambandan and the non-Brahman saint Tirunavukarasar-A R. E. 1909, 103,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/82&oldid=678224" இலிருந்து மீள்விக்கப்பட்டது