பக்கம்:சைவ சமயம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சைவத் திருமுறைகள் - !

பாத்தி ரஞ்சிவ மென்று பணி திரேல் மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே.”

-அப்பர் தேவாரம் (3) "வேயன தோளிக்கு வேந்தொன்றுந்தானே' என்பது திருமந்திரம்.

"வேயுறுதோளிபங்கன் விடமுண்டகண்டன்” என்பது சம்பந்தர் தேவாரம்

(4) "அத்தன் திருவடிக் கப்பாலேக் கப்பாலாம்" "அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண்

அம்மானுய்” என்பது திருவாசகம்.

(5) எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தில்ை

அப்பரி சீசன் அருள் பெற லாமே” என்பது திருமந்திரம். இக்கருத்து,

“எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும் அப்பரி சதல்ை ஆண்டுகொண் டருளியும்” எனவரும் திருவாசக அடிகளில் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/99&oldid=678241" இலிருந்து மீள்விக்கப்பட்டது