பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

369


ஆடவல்லகூத்தப் பெருமானாகத் திகழ்பவன் என்பதும் அவன் ஆடியருளும் கூத்தினை அவனுடன் பிரியாதிருந்து கண்டு உயிர்களுக்கு நலஞ்செய்பவள் அவனின் வேறல்லாத திருவருட் சத்தியாகிய உமையம்மையென்பதும் சைவ நூல்களின் துணிபாகும். உமையம்மை காண ஆடியருளும் இறைவனை முன்னிலையாக்கிப் பரவிப் போற்றுவதாக அமைந்தது,

(தரவு) “ஆறறியந்தணர்க் கருமறை பலபகர்ந்து

தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந்திமடுத்துக் கூறாமற் குறித்ததன் மேற்சொல்லுங் கடுங்கூளி மாறாப்போர் மணிமிடற் றெண்கையாய்கேளினி,

(தாழிசை) படுபறை பலவியம்பப்பல்லுருவம் பெயர்த்துநீ கொடுகொட்டியாடுங்காற் கோடுயரகலல்குல் கொடியுரை துசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ மண்டமர் பலகடந்து மதுகையானிறனிந்து பண்டரங்க மாடுங்காற் பனையெழிலனை மென்றோள வண்டரற்றுங் கூந்தலாற் வளர்துக்குத் தருவாளோ கொலையுழுவைத்தோலசைஇக் கொன்றைத்தார் சுவற்புரளத் தலையங்கை கொண்டு நீகாபால மாடுங்கால் முலையணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ

(தனிச்சொல்) எனவாங்கு, (சுரிதகம்) பாணியுந் தூக்குஞ் சீருமென்றிவை மாணிழையரிவைகாப்ப வாணமில்பொருளெமக் கமர்ந்தனையாடி’

எனவரும் கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலாகும்.

”ஆறு அங்கங்களையும் அறியும் அந்தணர்கள :ெ புனிவர்கட்கு அரியவாகிய வேதங்கள் பலவற்:

T

. . . .ii. T. &