136 சொர்க்கவாசல் காட்சி-- 64 இடம்: குமாரதேவியின் அந்தப்புரம். இருப்: குமாரதேவி, தோழியர். . [அரண்மனையின் அந்தப்புரத்தில் ஆண் உடை யைக் களைந்து எறிந்தபடி, பெண் தரித்துக் கொண்டு...] .. "இதுவே இன்ப மயம் உடைட இசை அரசே! இனியே இன்ப மயம்" (என்று மெல்லிய குரலில் பாடுகிறாள் குமாரி. தோழி செந்தா மரை, குமாரதேவியை ஆச்சரி யத்துடன் பார்க்கிறாள்...] காட்சி 65 இடம்: கலை விழா மண்டபம் - கூத்தரங் கத்துடன். இருப்: மதிவாணன், விழாத் தலைவர். நிலைமை: சோலை நாட்டிலே கலைவிழா நடைபெறுகிறது. இசை அரங்கு கள், கூத்து மேடைகள், ஓவியக் காட்சிகள், பல நாட்டு நடனங் Sir... மக்கள் திரள் திரளாகச் சென்று களிக்கிறார்கள். மதிவாணனின் இசை, விழாவினரைப் தும் மகிழ்விக்கிறது... பெரி சோலை நாட்டுக் கலை விழாக் குழுத் தலைவரும், அவர் நண் பர்களும் கூடிப் பேசி, கவை மன்னன்" என்ற விருது தருகி றார்கள் மதிவாணனுக்கு. மதி வாணன் அவர்களுக்கு கம் கூறி வணக்
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/136
Appearance