சொர்க்கவாசல் 95 ஒரு பணி:சின்ன எஜமானனையும்புலி அடிச்சுவிட்டதே! சோமநாதரையாவது சாகடிச்சுது புலி; இவரைப் பாவம் சித்ரவதை செய்து விட்டதே. காலம் முழுவதுமல்லவா இருக் கும் சீரழிவு. தில்? . காட்சி -50. இடம்: சோமநாதன் மாளிகை--வேறோர் கூடம் இருப்: முத்து, முத்துவின் நண்பன். மருத்துவர். [முத்துமாணிக்கம் மூர்ச்சையடைந்திருக்கிறான். முகத்திலேயும், உடலிலேயும்,பல இடங்களில் கட்டுக்கள்....மருத்துவரும் அவருடைய நண்பர் ஒருவரும் முத்துவின் பக்கத்தில் இருக்கிறார்கள், மருந்து வகைகளை தயாரித்துக் கொண்டு ... காட்சி-51 இடம்: வேழநாட்டு ராஜ வீதி இருப்: கவிராயர், பூங்கோதை. நிலைமை: கவிராயர் மாலையுடன் வருகி றார். பூங்கோதையும் வேறு சிலரும் அவருடன் வருகிறார் கள், வேழநாட்டு அரச வீதியில் மதிவாணன் அலங்கார உடை அணிந்து கொண்டு, அரச சின் னம் பொறிக்கப்பட்ட, கொடி ஏந்திய குதிரை வீரர்கள், முன் னும் பின்னும் செல்ல, இரட் டைக் குதிரைகள் பூட்டப்பட்ட அழகிய அரண்மனை வண்டி யிலே செல்கிறான். கவி: பூங்கோதை! மக்கள் அதிகம் இல்லையே கழகத்
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/95
Appearance