பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 17

தென்றலை அனுபவிக்கமுடியாத அவை புயலிலே சிக்கிச் சிக்கி சுழன்று வருகின்ற நிலையை அவை தேடிக்கொண்டன

நீ போகும் இடமெல்லாம் உனக்கு வரவேற்பு! வாழ்த்து: விழாக்கோலம்!

நாணற்பூக்கள் பெயருக்கு பூவாக இருக்கின்றன! பிறவி எடுத்துவிட்டமைக்காக அலை பாய்ந்து வளைந்து நெளிந்து வரண்டு சோர்ந்து வாழுகின்றன!

அவற்றைக்கூட நீ மன்னித்து விடுகிருய்; சில்லென்றுவீசி! ஆளுல் அவைதான் தலை குனிந்து விடுகின்றன; வெட்கத்தால், உன்னைக் கண்டால் மக்களுக்குப் பிடிக்கும்; மகிழ் கிருர்கள். ஆனல் சுரம் கண்டவன் மட்டும் உன்னைக் கண்டு ஒடி ஒளிகிருன். இதற்கு நீ எப்படிக் காரணமாவாய்! எடுத்த பிறவியின் கோலமல்லவா?மன்னிப்போம்! மறப்போம்:வாழ்க

தின் நீடு புகழ்!

தாழை மாடல் கத்தி போன்றது. அறப்போர் வீரர்களை மொழி போர்க்களத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிருய்! எப்படி?

மூங்கிலிலே பண்ணெழுப்பி-போர்ப் பரணியைப் பாட வைத்து அனுப்புகிருய்! இதைக் கண்டு மக்கள் வியக்கிரு.ர்கள். உன் பெருமையை சக்தியை அறிந்தவர்கள் போற்றுகிருர்கள்! புகழ்கிருர்கள்!

காய்ந்துபோன மூங்கிலில் தென்றலே நீ தழுவி தாதத்தை எழுப்புகிருய்!

மொழியுணர்வு மரத்துப் போனவர்கட்கு மொழி யுணர்ச்சியை உண்டு பண் ண த் தா ன் என்று நான் எண்ணுகிறேன்.

  • தென்றலாகிய என் இனிமையைப் பெற்று மரம்கூட தமிழிசை எழுப்புகிறபோது இந்த மனித மரங்கட்கு அந்த
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/118&oldid=564562" இலிருந்து மீள்விக்கப்பட்டது