பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணு ஒ

தொடுவான்

அ-1ெ

டு

தெ டுேவான் என்பது பூமி யின் மேல் உதடு!

தொடாதவான் தொடுவானுக மாறுகிறது.

அண்ணுவின் முழுமையை யாரும் தொட்டது கிடையாது: ஆனல் தொடுவான் பூமியைத் தொடுவது போல் தெரியும்!

அது கண்ணுக்கு மாயை அல்ல' கருத்துக்கு மாயை!

அண்ணு கண்ணுக்கு மாயை அல்ல: கருத்திலே அவர் ஒரு புதிர் தொடுவான் மின்னல் விளை பாடும் திரை:

அண்ணு எண்ணத்தை விளை பாட வைக்கும் இறை!

அந்தி நேரத்தில் தொடுவானில் ஒரு பறவை பாடிக் கொண்டே செல்வதைக் கேட்டேன்.

அதன் சிறகுகளிலே பொருந்தி யிருக்கும் இறகுகள் சொர்ணத் தாலானவை.

கூட்டை நோ க் கி அது செல்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/154&oldid=564598" இலிருந்து மீள்விக்கப்பட்டது