பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

அண்ணுவுக்கு அருகில் அற்ப அலைகளால் துள்ளாத ஏரியைப்போல ஒருவன் இருப்பானேயானல், அவன் முகம் காட்டும் கண்ணுடியாக விளங்குவான்.

தொடுவான எட்டி ஒரு பரந்து விரிந்த வயலிருக்கு: மால்ை அது நிலா மங்கைக்கு கரைத்து வைக்கப்பட்ட மரகதப் பாலாகத் தெரியும்.

அதைப்போல அண்ணுவின் பக்கத்தில் வயலாக விரிந்தவன், குளிர்ந்த குணத்துக்கு கரைத்து வைக்கப்பட்ட அமுதாகத் தெரிவான்.

தொடுவானுக்கு அருகில் ஒரே ஒரு ஒற்றைத் தென்னே கரம் இருக்குமானல், இருக்கும் அண்ணுவுக்கு முன்ல்ை வெட்ட வெளியில் தனியாக இருப்பவன் விளம்பரமில்லாத நிமிர்ந்த தம்பியாகவே மாறுகிருன்.

நசுக்கினலும் நசுங்காத நாகரீகம்போல,

துரத்தி வந்தாலும் கைச்குக் கிட்டாத பேரொளிபோல் பூர்த் தியாக்கப்பட்ட மூலதனம்போல்தாக்கப்படாத அன்பைப்போல்என்றும் விழித்திருக்கின்ற விழியைப்போல்திக்கு பூராவும் விரைந்திருக்கிற தொடுவானம் எளிய அல்லிக்கும் இறக்கும் காளானுக்கு நகரும் புழுக்களுக்கு ஊறும் எறும்புகளுக்கு இறவாத சக்தி இதுவென்று காட்டிக் கொண்டு இருக்கின்றது.

அதனுடைய இருதயத்தில் கோடிக் கணக்கான நனவு களும்-கவிழாத கனவுகளும் தினந்தோறும் வருகின்றன.

தொடுவான் நட்சத்திரத்தின் கூடாரமட்டுமல்ல! நகர்ந்து நெளிகின்ற ஜீவன்களுக்கு முக்காடாக இருக்கிறது.

அதோ இரவு அதன்மீது நடக்கிறது: அதனை விடிந்த பிறகுதான் தேடவேண்டும்.