இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தெய்வத்தின் கையில் அன்பு என்ற செம்பு இருக்கிறது:
அந்தச் செம்புக்குள் எட்டுக் குணங்கள் சேர்ந்த பரிமளங்கள் இருக்கின்றன.
தெய்வம் குழந்தையாக இருக்கும்போது செம்பைப் போட்டு உடைத்தது.
உள்ளே இருந்த பரிமளங்கள் வழிந்தனவே அவைதான் நீர்வீழ்ச்சி!
இப்படியானல் அந்தத் தெய்வத்தை எங்கே காணலாம்?
அன்பகத்திலும் அறிவகத்திலும் அதைப் உார்க்கலாம்.
அவைதான் அறிஞர் அண்ணுவின் திருக்
கோயில்கள்.