பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

எப்போதாவது நீ பார்த்திருக்கிருயா ? என்று குளுக கேபிடிது.

கண்மூடிக் கடைசியாகப் போகும்போது நான் பார்த் தேன் என்றது தாய்:

விழிதிறந்து அது உலா வரும்போது பார்க்கவில்லையா என்றது. குஞ்சு.

அதன் பேச்சிலே மயங்கியதால் நான் இடத்தைவிட்டு நகரவில்லை, பார்க்கவில்லை என்றது தாய்.

ரடுமுரடான பாறை வழவழப்பான பிறகு நீவீழ்ச்சி யைப் பார்த்துக் கேட்டது.

|

x

f

ர்வீழ்ச்சியே! எப்படி என்னை வழவழப்பாக ஆக்கிய்ை!

நீ

முரட்டுத்தனத்தை மிருதுவாக்குவதும் மீறி வருவதைத் தாக்காமல் தாவுவதும் எனது வழக்கம் என்றது.

அண்ணுவும் முரடர்களை மிருதுவாக்கி, வழவழப்பாக்கிப் பக்குவப்படுத்தினர்.

தடையைத் தாவிக் குதித்தார்!

冷 ※

வீழ்ச்சி இப்போது ஆழமான இடத்தில் விழுந்ததால் தண்ணீர்ப் பூவை அங்கே மலர வைக்கிறது.

எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கின்ற நீர்ப்பள்ளம் அங்கே ஆடிச் சிசிக்கும்; மேடு தெறிக்கும்! இது உண்மை: -

வண்ணக் கதிர்கள். எண்ணச் சிதறல் என்பார்கள்:

இப்போது வண்ணக் கதிர்கள் நீர்த்துளிகளின் நெருக்கத்தில் பாய்கின்றன.

நீர்த்துளி பறக்க ஆரம்பிக்கிறது.

துணுகியச் சிதறல்கள் அருகிலிருக்கும் புட்கள் மீக படிகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/27&oldid=564471" இலிருந்து மீள்விக்கப்பட்டது