பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிசைத் தோன்றிய குடையின் கீழ் வீ ற் றிருக் கு ம் அரசரேறென ஆண்ட அண்ணுவின் மனிதப் பண்பே என் கண்ணிலும் கருத் திலும் ஊனிலும் உயிரி லு ம் படுகிறது.

ஒழுக்கத்தின் பாற்பட்ட அப் பண்பு உயிரினும் சிறந்ததாக வள் ளுவன் கருதும் போதும் சொல் லாற்றலும் எழுத்தாற்றலும் அண் ளிைன் மனித ஒழுக்கத்தின் முன் எங்கோ எரிகின்ற அகலாகவே எனக்குத் தெரிகிறது.

கவருவதும், ஈர்ப்பதும், அனேப் பதும், அறிவூட்டுவதும் அமரர் அண்ணு அவர்களிடம் மட்டுமே என்குல் கண்டு கொள்ள முடித் தது. அந்தக் கண்டுபிடிப்பால் சொல்லாஞ்சவியைத் தெ டு த் தேன். அதை இதயப்பூர்வமான பெருமிதத்தோடு உங்கள் முன் வைக்கிறேன்.

இப்படையலேக் கொண்டுவரப் பாடுபட்ட அருமை நண்பர்கவிஞர் காவிரி நாடன் அவர்கட்கும், கவிஞர் குடியரசு அவர்கட்கும் என் அன்பு நன்றியை உரித்தாக்கு கிறேன்.

இதனை நல்ல முறையில் வெளி யிட்ட பாப்பா பதிப்பகத்தாருக்கு இதயங் கனிந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புன்ன,

எண்.வி. கலைமணி