பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

き殺

'தம்பி நீ ஒரு எஃகு தோளான்-புரட்சி மனுேபாவம்

கொண்டவன். ஆழத்திற்கு வந்து என்னைப் போல ஒடுங்கி விடாதே’ என்ருர்,

தான் இனிப்புக்காக அழும் குழந்தைகளைப் போல அழ ஆரம்பித்தேன். எனது அன்புப் பிடிவாதத்தை அவரால் மீற முடியவில்லை. இதயத்தின் தாள் திறந்தார். நான் அதனுள்னே வேகமாக ஓடிவிட்டேன்.

அங்கே நான் பார்த்தக் காட்சி-கற்றக் கல்வியனைத்தும்

தேன். அதன் மென்மை நிலவின் நிழலை விட அழகாக,

டிருந்தார்; கடவின் வேகமான அலைகளைப் போல. ஆனால் கடலடியில் மோன உருவோடு சலனமற்றிருந்தார்!

அறிவின் மேற்பகுதி எப்போதும் விடுதலைத் தலைவர்

அலேயாகவும்-தொண்டர்களுக்கு நிலவாக இருப்

பிட்டுக் கூற முடிந்தது.

منبع

பதையும் என்னுல் அறுதி

- ான் 密 & துரக்கி வான் > .3 دانست که ق م : க் ుఃఖి 河。 ผู,*

ன் தன் துரக்கி வான்முகட்டை தோக்கினேன். அப் போது ஒரு சிப்பி வான் துளியைக் கவர்ந்து கொண்டு-மூடிய வாயைத் திறக்காமல்-கடலின் அடிவயிற்றை நோக்கி வந்து கொண்டிருந்தது.

சிப்பியே! என்றேன். ஆக்க வேலை அதிகமிருக்கிறது.

బడ:

to

பக:னத்தைத் தடுக்காதே! என்று கீழ் நோக்கிப் போய்க்.

“,

கொண்டிருந்தது.

இதனை வாயால் கூறிற்று என்று தினக்காதீர்கள். மவுனத்தால் கூறியபடியே போய்க் கொண்டிருந்தது.

அறுந்தப் பட்டத்தை நோக்கிச் சிறுவர்கள் துரத்திக் கொண்டு போவதைப் போல-நீரில் அலைபாய்ந்து செல்லும் நான் சிப்பியை நோக்கி ஓட ஆரம்பித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/87&oldid=564531" இலிருந்து மீள்விக்கப்பட்டது