பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7


லுக்கு வடிவு கொடுத்து விளங்கும் இவர்களை உனக்குப் பிடிக்கவில்லையா ? சொல், மஹேஸ்வரி :

குனிந்த தலையை உயர்த்தாமலேயே அவளிட மிருந்து பதில் வந்தது : உங்களுக்கு ஏன் இந்தச் சந்தேகம் ? மேளதாளத்தோடு இவர்களே எனக்கும் பிடிக்குமே !??

போன உயிர் மீண்ட பாவனையில் அவனிடமிருந்து பெருமூச்சு வெளி வந்தது. பழச்சாற்றை உறிஞ்சின்ை. * ஒஹோ உண்மைக் காதலும் மேளதாளத்தோடு தானே மனமேடையில் குந்தும் என்று சொல்லாமல் சொல்கிருயா ?

  • ஏதேது, நீங்கள் பொழுது போக்கு கடிகராக இருப்பதைவிட்டு விட்டு, கம் தமிழ்ச் சித்தனுக்குப் போட்டியாகக் கதை வசனங்கூட எழுதத் தொடங்கி விடுவீர்கள் போலிருக்கிறதே ?

மஹேஸ்வரி வாய்ப்பேச்சை முடிக்கவில்லை. அதற் குள் அதிர்வேட்டுச் சிரிப்பொன்று அந்த மாடிகடையை இரண்டு படுத்தியது. என்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள், மஹேஸ்வரி ? நம் காளத்திநாதன் சகல கலா வல்லவராயிற்றே ? அவர் கினைத்தால் சுவர்க் கத்தையே நம்முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுவாரே ?’ என்று விளக்கம் தந்தவன் தமிழ்ச் சித்தன். -

சுவர்க்கமா ? உங்களுடைய உலகத்திலே சுவர்க் கத்தின் வாடை அடிக்கிறதா, என்ன ? வேடிக்கையாக இருக்கிறதே ?’ என்று வினயம் சேர்த்து, வியப்பில் விரிந்த விழிகளே அமர்த்திக் கேட்டான் காளத்தி. - “ என் சொர்க்கம் என் கனவில் மலரக் கூடியது. துண்ய கற்பனையின் துல்லியமான ஓர் அமைதிக்கே