பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8


சொர்க்கம் என்று பெயர் சூட்டுகிறேன். மில்ட்டனே நினைக்காதீர்கள் ! காட்டில் இருந்து வீட்டுக்குக்கு அடித்தளம் பரப்பப் பாடுபட்ட சித்தர்களே எண்ணுதிர் கள்!” பேச்சில் ஒர் அழுத்தம் ஒட்டியிருந்தது.

ஒஹோ நாம் அரங்கேற்ற இருக்கின்ற தீவலம்: என்கிற நாடகத்தின் கருப்பொருளைக் கொண்டே மிஸ்டர் காளத்தியை மடக்கப் பார்க்கிறீர்களே ?”

இடைவெட்டிய நீலக் கருவிழிகளின் இமை வரப் புக்களிலே மனத்தைப் பதித்திருந்தான் காளத்தி. கடந்த சம்பாஷணையிலே தன் பெயரும் கலக்கப் பட்டதை மட்டும் அவன் கவனிக்கத் தவறவில்லை. என்னவோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள் தமிழ்ச் சித்தன் குறுக்குக் குரல் கொடுக்கத் தொடங்கி விட் டான் , ‘ கம்தெய்வ பானேக்கு அடுத்த மாதம் திருமணம் கடைபெறப் போகின்றதாம் ; கேள்விப் பட்டேன். ‘

நம் என்ற உரிமையை இனிமேல் கவனத்தோடு உபயோகப் படுத்துங்கள், சித்தரே !’

ஆகட்டும். கம் நாடகம் அடுத்த வாரம் அண்ணுமலே மன்றத்தில் அரங்கேற்றமாகி முடிந்த கையோடு, பாசபக்தம் அனைத்தையும் கட்டறுத்து விடுவேன். என்னைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே, மஹேஸ்வரி..? - -

பாசபக்தத்தைக் கட்டறுக்கும்போது, கத்தியில் கண்ணை வையுங்கள். இல்லையென்றல், ரத்தம் சொட்டி விடப் போகிறது !” . . : நன்றி, காளத்தி. மெத்தவும் நன்றி.”

தெய்வயானைக்கு கம் அமுதத் தமிழ்க்கலை மன்றத். தின் சார்பிலே ஏதாவது பரிசளிக்க வேண்டா?” என்று யோசனை கேட்டாள் மஹேஸ்வரி. -