பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i44

அவன் கண்களை மூடி மூடித் திறந்தான். கை டுத்துக்கும்பிட வேண்டுமென்ற அரிப்பு ஊறியது.


கோன்பு இயற்றியவன், கோன்பு வெற்றியுடன் முடிந்ததைக் கண்டு மகிழ்ந்து துடிப்பது மாதிரியாக அவன் துடித்தான்.

றஸ்வரி ஆழ்ந்த அமைதி கூட்டிச் சிரித்தாள். மனப்பலம் கொண்டு மனத்தவம் இயற்றி கோன்பிருக் கத் திட்டமிட்டிருக்கும் நெறிமுறையின் முத்திரை

அவள் முகத்திரையில் பதிந்திருந்ததோ?...

“ என் வரம் பலித்து விட்டதா, அத்தான்?

மஹரி, இப்போது நான் அல்லவா உன்னே வரம்

ருக்கிறேன் !’

“ கான் தெய்வம் அல்லவே, அத்தான்...?”

தெய்வம் தான். விடிைப் பொழுதுக்கு முன்பு

ன்னே சாதாரனமான மானுடப் பெண் னென் . கினைத்திருக்தேன். இப்போது கீ தெய்வ

for E5 தருகிறாய். உன் துரிய எழில் என்னேயே புதுப்பிறவி எடுக்கச் செய்துவிட்டது. நேற்று நிகழந்த முதலிரவு என் வாழ்வின் பாடமாக வாய்த்தது. இதை

கான் இப்போதுதான் உணர்க்தேன். இரவு பூராவும்

நான் கொந்து வடித்த கண்ணிர் வெள்ளத்தினுல்தான் என் மனம் தூய்மை பெற்றிருக்க வேண்டும். நான் பாக்கியவான் : தெய்வமே அழகாக-அன்பாக-அற மாக-துய்மையாக வடிவு கொண்டு என்னே ஆட் கொள்ள அவதாரம் எடுத்திருக்கிறது. ஆஹா ! என் இனப்போல் ஆதிருஷ்டசாலி வேறு யார் இப்பூவுலகிலே இருக்கக்கூடும்?...உன் தரிசனம் ஒன்றுதான் இனி மேல் எனக்குக் கனவு, வாழ்வு எல்லாம்! உன்னே