பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3}

காளத்தியின் வலது கையைப்பற்றினுள்; அதில் ஒரு பச்சைத் தாளை வைத்தாள். நூறு ரூபாய்த் தாளுக்குத் தான் நிறம் பச்சை !

நாகம் கண்டவனைப் போன்று காளத்தி திகைத் தான். வேண்டாம், மஹேஸ்வரி. நீயே வைத்துக் கொள். வழிச் செலவுக்கு தமிழ்ச்சித்தன் கொடுத்து விட்டார் 1’ என்றான் அவன்.

மஹேஸ்வரியின் தெளிந்திருந்த வதனம் சோர்ந்து கலங்கியது. “ கான் சொல்வதைத் தயவு செய்து கேளுங்கள். தமிழ்ச் சித்தனிடம் முதலில் அவரது பணத்தைக் கொடுத்து விடுங்கள். கான் சொல்வதைத் தயவு பண்ணிச் செய்யுங்கள் !’ என்று வேண்டினுள் அவள். வாலைக் குமரியை சிறுமியாக யார் மாற்றினர் கள் ? -

கண்வழியே புலன் அமைத்து, கருத்து வழியே சுரங்கம் வைத்து அவளைத் தேடினுன். தேடினவன் காளத்தி. . அவள் கண்ணிரில் நீந்திக் கொண்டிருந்தாள். தமிழ்ச்சித்தனின் கடிதத்தைப் புற்றிப் பிரஸ்தாபிக்க இது சமயமல்லவென்று முடிவு செய்தாள் அவள்.

  • உன் மனம்போலவே செய்கிறேன், மஹேஸ்வரி!’ கே ரு த் தி ர மா. க நின்றான் காளத்தி. ஆனல் அவளோ அவனே மனக் கண்ணில் தரிசிக்கலானுள். தண்மை படிந்த கெஞ்சம் களமாயிற்று. அந்தக் களம் அவளே கோய்ப் படுக்கையில் வீழத்தியது. மறுகணம் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள். தன்னைத்தானே பார்த்துக் கொண்டாள். தசைத் திரட்சி வரைந்து பழகிய சித்திரம் அவளை என்னவோ செய்தது; சிரித்தாள். . . . . ;

சிரிப்பில் உயிர் ஜனித்தது!