உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

னுக்குப் புலமை ஏது ? துணிச்சல் ஏது தகைமை ஏது?...என் இதயத்துடன் விளையாட கப்பாசை வைத். திருக்கிறார் சித்தன். பாவம், எனக்குத்தான் இதயத் தோழராக ஒருவர் முன்னமேயே வாய்த்திருக்கிருரே ? அறிவாரே இவர் : அம்மம்ம ...எல்லாமே கண்மயக்க ஆட்டத்திற்குச் சமானமாகவல்லவா தோன் று. கிறது?...”

திகில் சுமந்த தொனியை ஏவின்ை தமிழ்ச்சித்தன்

  • மஹேஸ்வரி !’ என்று கூப்பிட்டான்.

பற்களை கற கற வென்று கடித்துக் கொள் வதை மஹேஸ்வரி அக்கணம்தான் கிறுத்தினுள். முகத்தைத் துடைத்தாள். மூக்குத்தியில் சிக்கிக் கொண்ட பட்டு நூலிழையைச் சீர்செய்து விடுவித்த பின், காதுக்குண்டலங்களைச் சரி செய்தாள். என்ன சொன்னிர்கள், சித்தன் ? என்று வினச் சொடுக் கிள்ை. -

  • இன்னும் எதுவும் சொல்லவில்லை. தான் சொல்லவேண்டும் என்று எச்சரிக்கை கொடுத்தான் அவன். சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய்த் தாள் கத்தையை எடுத்து, ஐந்து முறை நாக்கு எச்சிலைத் தொட்டுப் பிரித்து, அவற்றை அவளிடம் நீட்டின்ை.

எனக்கா இந்தப் பணம் : * அன்று. தெய்வயானைக்கு !’

அப்படியென்றால், அவளிடமே கொடுத்துவிடுங்

“ அமுதத் தமிழ்க்கலை மன்றத்தின் சார்பில் திரு.

மணப் பரிசிலைக் கொடுக்க நீங்கள்தானே முனைந்திருக்

கிறிர்கள் : -