பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52


ஒன்று தமிழ்ச்சித்தனைச் சாரும். அடுத்த கட்டம் ; மஹேஸ்வரி எழுதி வைத்திருந்த கடிதம் காந்திராம னுக்கு உரியது. முறைமை கொண்டாடி, உரிமை கோரி நடைபெற்று ஒய்வு பெற்ற தூது விழாவை, அவள் மறக்க முடியுமா? ஆக, இவ்விரு முட்டுக் கட்டைகளுக்கும் முடிவு கட்டிவிடப் பிரயத்தனப் பட்டாள் அவள். அதன் காரணமாக, மூன்று தபால் களே அனுப்பி வைத்தாள். தமிழ்ச் சித்தன் என்னைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பார் ; பாவம், சித்தன் : காந்திராமனின் இதயப் பலகையில் அலங்கரித்த என். புகைப்படத்தை இந்நேரம் தலையைச்சுற்றி வீசி எறிந் திருப்பார்; வாழ்க, காந்திராமன் !...என்னைப் படித்துக் கொள்ள முழுநேர வாய்ப்பை காளத்தி அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். தெய்வ த் தி ன் கருணையே கருணை !...”

கடிதங்களே அனுப்பிவிட்டு, கடிதங்களுக்காக காத்துக் கிடக்கவேண்டியவள் ஆளுள் அவள். அன்று வரை யாதொரு லெட்டரும் அவளை அண்டி ஒண்ட வில்லை. காளத்தி எப்போதுமே மெளனம் சாதிக்க மாட்டாரே? என்ன விசேஷம் ? ஒருவேளை, நேரில் தான் போகப் போகிருேமே ? அப்போது எல்லா வற்றையும் விளங்கப் பேசிக் கொண்டால் சரியாகப் போய்விடும் என்று அவர் எண்ணியிருந்தாலும் இருப் பார்’ எனக் கருத வேண்டியவள் ஆளுள் அவள் அதனுல்தான், கடந்த காலைந்து தினங்களாக கித்த கித்தம் எழும்பூர் ஸ்டேஷனுக்கு அவள் காரை அனுப்பி வரலாஞள். அவள் எதிர்பார்த்த காளத்தி வரவில்லை ; அவள் எதிர்பார்த்திராத ஏமாற்றம்தான் வந்தது.

ர் வரவேண்டும். ஈஸ்வரா!