பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vr

கமக்கும் குத்து விளக்குகள் பரிசளிக்க வேண்டுமென் கிற ஆசை வருகிறது. மஹேஸ்வரி நம்மைக் கவர்கிருள்.

தமிழ்ச் சித்தன் இன்று தமிழ் நாட்டில் பதி லிருந்து முப்பதுவரை வயதுள்ள சராசரி இளேஞர்கள் மனம் முதலில் வளரத் தொடங்குவதையும், பின்பு மாறு வதையும், ஒரளவு பிரதிநிதியாயிருந்து பிரதிபலிக்கிருன். இறுதியில் அவனுக்குக் கடவுள் நம்பிக்கை வருகிறபோது வாழும் நம்பிக்கை போய்விடுகிறது. மஹேஸ்வரி அது பவப் பொருளாகாதவன் என்ற இரகசியத்தைக் கடித மூலம் வெளிப்படுத்துகிற இடத்தில் காகுக்காக எ பது பாசாட்டத்தக்கது. காளத்தி பரிதாபத்துக் பாவம். மஹேஸ்வரியும் அப்படித்தான். சொல்கிற மாதிரி, அந்த அமைதி தனி, அந்தக் கப் அந்த வீரம் கனி, அந்த அழகு தனி, அந்தக் கனிவே தனி, அந்தக் கனவே தனி, அந்தக் கதையே தனி தான். (பக்கம் 43)

ஆம் இந்தக் கதையே தனிதான் ! திரு. பூவையின் கடையில் உருவகங்கள் ஏராளம். சொல் அலங்காரமும் ஏராளம் ஏராளம் !

இந்தக் கதையின் முடிவு இரண்டுவிதத்தில் கிறைவேறியும் கிறைைேருமல் அழிந்த ஆை கிறைவேற எண்து ப அழிந்த ஆசை ஒ வென்று கேட்கிறீர்களா ? அப்படி வாருங்கள் வ

இதோ என்பதில் :-இவை என்ன என்பதை இந்த காவலில் படியுங்கள். இவை என்ன என்று நானே : முன்னுரையில் சொல்லிவிடுவது வீண் வம்பு. ஏனென்றால் சில வாசகர்களுக்க ரொம்ப ரொம்ப (இரயிலேறுகிற அவசரத்தில் காவல் படிப்பதுபோல்) அவசரத் தன்மை உண்டு. அவர்கள் o

முன்னுரையோடு கின்றுவிடக்கூடா

தென்பதற்காக இப்படிக் கூடமாகவிட்டு விட்டு விட்டேன்.

தமிழ்ச் சித்தனே உங்கள் சித்தத்தில் கிற்கச் செய்ய

முடியுமா என்று பாருங்கள் ! .

இதற்கு மேல்.....? நான் சொல்ல ஒன்றுமில்லை. சொல்லித் தெரிவதில்லை !

ஆவிருந்தவல்லி

சென்னை , 29–ij-–61 ) நா. பார்த்தசாரதி

அன்பன்,