பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


“ அப்பா உயிரோடு இருந்திருக்தா, உனக்குந்தான் எத்தனையோ தொல்லைகள் குறைஞ்சிருக்கும். இல்லையா, அம்மா ?”

  • தொல்லைகளின்னு...?
  • அதாம்மா, என் சம்பந்தப்பட்ட தொல்லைகளைச் சொல்கிறேன்:

என் கடமையை நான் செய்ய வெணுமா? உன்னைப் பத்து மாசம் சுமக்கிறதுக்கு கான் சுத்தின கோயில் ஒன்ணு, ரெண்டா? ஆடின தீர்த்தம் கொஞ்சமா; நஞ்சமா?...தவம் இருந்து பெத்த தங்கம் கீ, மஹறி!”

  • வாஸ்தவமாவே நான் புண்ணியம் செஞ்சுதான் இருக்க வேனும், அம்மா !”
  • உன் கல்யாணம் வரைக்குமாச்சும் உன் அப்பா இருந்திருக்கலாம்!”
  • கடவுள் சித்தம் நமக்கு அனுசரணைப்படலையே, அம்மா ?”

மஹறி, கண்ணைத் துடைச்சுக்க, அம்மா!’

நீயும் துடைச்சுக்க, அம்மா !”

மஹறி!’

என்னும்மா ?” - * உன் கல்யாணத்தைப் பத்தி ஒரு முடிவு செஞ்சா கனும், மஹறி!”

  • செய்யேன், அம்மா !”

எம் பொண்ணு குறிப்பறிஞ்ச தங்கமாச்சுதே!

• ror.?” 5