பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


விடு : என்னை மறக்க முடியாமல், சோறு தண்ணிர் இன்றி வாடும் என்னுடைய ஏழை முறைமைப் பெண் ஆண்டாளுக்கு நான் வாழ்வு தரவேண்டும். உங்கள் அன்பை உயிருள்ள மட்டும் மறவேன்.

இப்படிக்கு, காளத்திநாதன்.” கடிதத்தை எடுத்த அவசரத்தில், சட்டைப்பையில்” மடித்து வைத்திருந்த ஒரு பத்திரிகையும் சேர்ந்து விழுந்தது. திருப்பாதிரிப்புலியூரில் காளத்தியின் சொந்த வீடு கடனுக்காக ஜப்தி: செய்யப்பட்டதாகவும், அப்போது காளத்தி அலறித் துடித்த காட்சியைக் காண ஊரே கூடிவிட்டதாகவும், கடைசியில் தமிழ்ச் சித்தன் காரில் பறந்து வந்து வீட்டை மீட்டுக் கொடுத் ததாகவும் சொல்லப்பட்டிருந்த சேதியை வாசித்தாள். பிறகு, அந்தப் பேப்பரை வீசி எறிந்தாள்.

‘ கெண்டையைப் போட்டு, கெளுத்தி மீனைப் பிடிக்க கங்கணம் கட்டியிருக்கிருன் தமிழ்ச்சிததன் !’ * மஹேஸ்வரி, தயவு செய்து தமிழ்ச்சித்தனை குறைவாக ஏதும் பேசாதே. அவன் கல்லவன். நாணய மானவன் 1:

ஆமாம், கல்லவன்தான் ஆண்டவனே இல்லை யென்று வீருப்புப் பேசுபவன் நல்லவனேதான் ! பாவம், நீங்கள் : பன நோட்டைக் காட்டி, உங்கள் குண கலத்தை கோட்டம் புரிந்து வைத்திருக்கும் சாகஸக் காரன் அவன் !”

  • மரியாதையாகப் பேசு, மஹறி !

மரியாதைவிட்டு விலகிச்சென்றவனின் கதையை மறந்து நாட்கள் பல ஆகிவிட்டனவே ! என்னையே