பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

சித்தனுக்கு-எனக்கு கம்பிக்கையூட்டிய தோழனுக்கு, என் வாழ்வைக் காத்த சோதரனுக்கு கான் துரோகம் செய்யவேண்டிய சூழல் உருவாகி வருகிறதே? இதை என்னுல் எப்படித் தடுத்து கிறுத்த முடியும் ...முன்பின் பார்த்திராத ஓரிடத்திலே என்னைக் கொண்டுவந்து கிறுத்தி வேடிக்கை பார்க்கிருளே, மஹறி! என்ன சோதனை இது? ஆண்டவன் என்வரை செய்து தீர்த்த சோதனைகள் போதாதா?...”

மிச்சம் சொச்சம் வைக்காமல் குடிக்க வேண்டு மென்று அவனுக்கு எண்ணம். அவ்வளவு தாகம். ஆணுல், பாதி அளவுதான் அவனுல் பருக முடிந்தது, நீட்டிய பூங்கரத்தில் நீட்டினன். அடுத்த இமைப் பொழுதில், அவன் ஓர் அதிசயத்தை உருவமாக்கி-உள்ள மாக்கி-கனவாக்கி-கனவாக்கி தரிசித்தான் !

மஹேஸ்வரி கண்களே இறுக மூடியவாறு அந்த எச்சில் கீரைக் குடித்து முடித்தாள். பிறகு, கருவம் மிளரச் சிரிப்பைக் கக்கினுள். காணுெடு உடன் பிறக் தவள் நான் என்ற அடிக்குறிப்பு, செக்கச் சிவந்த கன்னங்களில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. எம்பித் தனிந்த மார்பகத்தின் தங்கச் சரட்டைச் சரிசெய்தாள்; சேலையைக் கொய்து, வேர்வையைக் கொய்தெடு த்தாள். முகதலைவை மடித்து, புருவவெளியை காதுக்காகத் துடைத்தாள். எந்த இடத்துக்கு வந்திருக்கிருேம் ” என்ற கேள்விக்குப் பதில் கூற, அவன் சுற்றிச் சூழ நோக்கினன். காந்திநகர் என்ற உட்குறிப்பை அனு மானம்செய்து கொள்ள அவனுல் இயன்றது.

“புறப்படலாம், வாருங்கள் !” சாவிக் கொத்தை ஆட்டிக் கொண்டே சொன்னுள்