உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கைகேயி பிறகு நான் மட்டும் இந்த உலகத்தில் தனித்து கூனி: வாழ்வதா! எனக்கு விடுதலை. அது நம் இருவருக்கும் இல்லை. இந்த உலகை அழிக்கப் பிறந்த நாம், கடைசிவரை அழித்து முடிக்க வேண்டியதுதான். கைகேயி: இந்த ஏமாற்றம் எனக்கு உண்டாகும் என்று கூனி: எதிர்பார்க்கவே இல்லை. ஒரு நாளாவது என் மகன் அரியணையில் அமர்ந்தால் என் மனம் சாந்தி பெறும் உட்காராமல் என்ன செய்ய முடியும். பரதன் உணர்வு நிறைந்தவன். அழுவான், விம்முவான். பிறகு என்ன செய்யமுடியும்? இராமனைத் திரும்பி வரும்படி அழைப்பான். அவன் தந்தையின் இறு திக்கே அஞ்சவில்லை; இவன் கெஞ்சலுக்கா அசை வான். எப்படியும் பதினா ன் காண்டுகள் கழிந்தன்றித் திரும்பி மீளான். அதுவரை இவன் ஆண்டுதான் தீர வேண்டும், வேறு வழியே இல்லை. கைகேயி: அதுவும் பார்த்துவிட்டால் போகிறது. பொறுத் கூனி: திருந்து பார்ப்போம். இப்பொழுதுதான் நீ என் சிறந்த தோழி என்பதை உணர்கிறேன். எப்படியும் உன் மகன்தான் இந்த நாட்டை ஆளப் போகிறான். இஃது உறுதி. கே.கயன் மகளுக்குத்தான் வெற்றி. கைகேயி: கேகயன் மகள் வென்றால் அது போதும். அவன் கூனி: அழட்டும்; கத்தட்டும்; விம்மட்டும்; எப்படியும் அவன் ஆண்டால் போதும். இராமனைச் சந்திக்கக் காட்டுக்குப் போவான். திரும்பி வரத்தான் போகிறான்.