உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கோசலை: பரதன்: கோசலை: பரதன்: கோசலை: பரதன்: கோசலை: பரதன்: கோசலை: பரதன்: தைப் பெற்று யாருக்கும் கொடுக்க முடியும் அதைத் தடுக்க அவள் வரம் பெறவில்லையே. நீ நாடாள்வதில் எங்களுக்கு எந்தக்குறையும் இல்லை. மறுப்பு இல்லை. உன்னைவிட உத்தமர்கள் உலகில் யாரும் இல்லை. தகுதியும் இல்லை. இதை உணர்ந்துதான், என் தாய் எனக்காக மன்றாடினாள். நன்றே செய்தாள். நீ நாடாளும் செய்தி கேட்டு என்னைவிட மகிழ்ச்சி அடைந்தவர் யாருமே இல்லை. இப்பொழுதும் சொல் கிறேன் நீதான் நாடாள வேண்டும். எல்லாரும் சேர்ந்து திட்டமிட்டுச் சதி செய் தீர்கள். விதி செய்தது. அதை யாரும் மாற்ற முடி யாது. மன்னன் மாளவும், இராமன் காடா ளவும், நீ. நாடாளவும். இது பழைய பாட்டு இராம னைத் தவிர இந்த நாட்டை ஆளும் உரிமை யாருக்கும் இல்லை. அதை முடிக்கத்தான் வந்தேன். முதலில் மன்னனின் ஈமக்கடனை முடித்து. அதை உனக்கு உரிமை இல்லை. சத்துருக்கனனுக் குத்தான் உரிமை நல்கியுள்ளார். உரிமை இல்லைதான். அவர் கொலைக்குக் காரணமே நான்தானே! தன்னை நல்கித் தருமம் காத்த மன்னவன் தசரதன். அவர்