உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசிட்டர்: பரதன்: வசிட்டர்: பரதன்: வசிட்டர்: பரதன்: 10 145 மகன் என்று சொல்வதற்கு எனக்கு என்ன தகுதியிருக்கிறது? என்னை நல்கித்தான் அவர் மகன் என்பதை நிதல நாட்ட வேண்டும் (நுழைதல்)ஆழிசூழ் உலகெலாம் பரதனே யாளத் தாழ்இரு சடைகள் தாங்கித் தவமேற் கொண்டு பூழி வெங்கான நண் ணிப் புண்ணிய நதிகள் ஆடி ஏழிரண் டாண்டின் வா என்று ஏவினன் அரசன், இதுதான் அரசன் தந்த வரம். அப்பொழுது அப்பொழுது அவன் நிலையை எப்படி நாங்கள் சொல்ல முடியும். செப்பரும் குணத்திராமன் திருமுகச் செவ்வி. செவ்வி வாடியதோ? அது தான் இல்லை. பொதுவாக அப் பொழுது அலர்ந்த தாமரையைப் போல் எப்பொழுதும் இருக்கும். இப்பொழுது அத் தாமரையை வென்று விட்டதுபோல் முகம் மலர்ந்தான். மலர்ந்த முகத்தோடு அவன் வனம் ஏகினான். நான் தளர்ந்த நெஞ்சோடு இங்கே தவிக் கின்றேன். எத்தனை இன்னலுக்கு இடையே நான் நிற்கின்றேன். தாயுரையால் உதவிய தரணிதன்னைத் தீவினை என்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கி நிற்கின்றேன். அவன் ஆட்சியைப் பெற்றுத்தான் ஆக வேண்டும் அதனை அவனுக்கு ஒப்படைத் தால்தான் நான் மன அமைதி பெறமுடியும். கொடுத்த வரத்தை நான் ஏற்று நடத்தப்