உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 பொழுது அவள் நிலைக்கே நான் பரிதாபப் படு கிறேன். உலகம் அவர்களை விட்டு வெகுதூரம் பிரிந்து விட்டது. அவளும் கொடுமனக் கூனியும் இருவர்தான் இப்பொழுது உலகம். பரதன் கூனி அவளை விட்டு வைப்பது வசிட்டர் தவறு. அவர்கள் சாகத்துடிக்கிறார்கள். அதற்கு யாரும் துணை செய்ய விரும்பவில்லை. விடுதலை பெறத் தவிக்கிறார்கள். அவர்களாகச் சாக பரதன். அவர்கள் உறுதி கொண்ட நெஞ்சினர். வசிட்டர். அதைக் கண்டுதான் வியக்கின்றேன். பெண் என் றால் அவள்தான் பெண் அவசரப்பட்டு அவளைக் கடிந்து இருக்கிறேன். எஃகு போன்ற நெஞ்சு உன் அன்னைக்குத்தான் உள்ளது. அவள் உத்தமி. ஒர் உயர்ந்த தியாகி. அதை இப்பொழுது உணர்கிறேன். பரதன். உலகம் அவளை விடாது. பழி வாங்கித்தான் தீரும். வசிட்டர் அதற்கு அவள் கவலைப்படமாட்டாள். தவசிகள், அறிஞர்கள், கொள்கைவீரர்கள் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று மதிப்பிட்டு வாழ்வதில்லை. உலகம்தான் அவளைப் புரிந்து கொள்ள வேண் டும். அவள் உலகத்தைப் புரிந்து கொள்ளவும் மாட் டாள். அது முடியவும் முடியாது. பரதன். எல்லாம் வசிட்டர் தலைகீழாகத் தோன்றும். இதுதான் உண்மை. இரா மனின் ஆணையும் நீ நாடாள வேண்டும் என்பதே. அதிணின்று தப்ப முடியாது. பரதன் ஒருத்தியின் நெஞ்சு உரத்தால் எல்லாம் தலை கீழாக மாறி இருக்கிறது. நீங்களும் இப்பொழுது மாறி விட் டீர்கள். வசிட்டர் வாயால் அவளை