உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பரதன்: இராமன்: பரதன்: காட்சி : 26 பரதன், இராமன் ஐய! நின்னைப் பிரிந்த பிரிவு என்னும் பிணி யாலும் என்னைப் பெற்றவள் பெற்ற வரம் என் னும் காலனாலும் தன் மெய்யை நிறுவ மெய்யை விட்டுச் சென்றார் நம் தந்தை. விண்ணிடை அடைந்தான் என்ற புகழ்ச் சொல் புண் ணிடை வேல் என என் உள்ளத் தில் பாய்கிறது. நந்தா விளக்கனைய நாயகன் நந்தி விட்டான். நானிலத்தோர் தந்தை அவன். தனி அறத்தின் தாய். அவன் இறந்தான் என்றால் அந்தோ இனி வாய்மைக்கு யார் இருக்கிறார் &G'ss. வரதன் துஞ்சினான், ஐயன் ஆணையால் வையம் நின்னதே. மகுடம் தாங்காமல் விரதவேடம் நீ பூண்டது ஏன்? பரதனே நீ விரதன் ஆனது ஏன்? சொல். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீ அன்றி யாவர் அறத்தின் காவலராக நிலை பெறமுடியும். அறம் எ து? நீ தா ன் சொல் ல வேண்டும். மனத்துக்குப் பொருந்தாத வரங்களால் உன்னையும் பொருந்தாத நிலையில் நிறுவி,மன் னனைக் கொன்றவள் தனயன் நான். இந்தப் பழி எல்லாம் நீங்க ஒரே வழிதான் உள்ளது. தவம் செய்தால் அல்லது இந்த அவம் என்னை விட்டு நீங்காது; இவ்வுலகை நோய் செய்த கொடியவ ளுக்குப் பிறந்த பாவியேன் சாவது ஒர்கிலேன். தவம் செய்யும் வழி அறியாதவனாக இருக் கின்றேன். இப்பழியினின்று எப்படி நான் எழு வது? இரண்டில் ஒரு வழியை நீ சொல்லித்தான் ஆகவேண்டும். நிறையில் நீங்கியமகளிர் நீர்மை