உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சீதையின் குரல் எங்கே கானம்? கானம் வந்து சேர்ந்து இரா: ego/gos: அனு: அனு: அங்: =9/391: சாம்: விட்டோமா? அனுபவமற்று வினவிய அந்தச் சொல்லையும் நினைவுபடுத்து. அவள் உடனே உன்னைத் தெரிந்து கொள்வாள். இவை எங்கள் இருவருக்கு மட்டும் தெரிந்த செய்திகள். கன்னி மாடத் தி டைக் கண்டது முதல் கான வாழ்வு வரை எல்லைக் கற்களை எடுத்துக் காட்டு வது போல உணர்த்தி விட்டீர்களே! அப்படியே சொல்லி அறிவிக்கின்றேன். அதற்கு மேலும் ஒன்று உளது. எங்கள் இரு வரையும் பிணைத்து இருக்கும் மணவாழ்வின் அறி குறியாக என் கைவிரலில் இட்டுள்ள மோதிரத்தை யும் இதோ கொடுக்கிறேன். அதனையும் அவளுக்கு அளித்து, அறிஞ! நின் வினையெல்லாம் முடிக்க, முடிக முடித்தபின் வருக! வருகின்றேன். விடை பெறுகின்றேன். காட்சி: 9 அங்கதன், சாம்பவன், அனுமன் செல்லல் என்ன! பெண்ணைப் பார்க்கின்றாயா? இல்லை! பெண்ணை நதியைப் பார்க்கின்றேன். இந்த நதி க்குப் பெண்ணை' என்ற பெயர் இட்டிருப்பதால், இதனையும், கூர்ந்து கவனிக்கிறேன். வருகிற போகிற பெண்களையெல்லாம் முறைத்துப் பார்க்கிறாயே? முறைத்தும் பார்க்கின்றேன்! சிலரிடம் உரைத்தும் பார்க்கின்றேன். அழகான பெண்களாக இருந்தால்